பானுமதி வெங்கடேஸ்வரன் (Bhanumathy Venkateswaran)
Tamil Author Bhanumathy Venkateswaran

Bhanumathy Venkateswaran

About the author

திருச்சியில் பிறந்து வளர்ந்து, திருமணத்திற்குப் பிறகு வளைகுடா நாடு ஒன்றில் அரசுப் பணியில் இருந்தார். இப்போது சென்னை வாசி.

சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் படிப்பதில் இவருக்கு ஆர்வம் அதிகம். விளையாட்டுகள் எதிலும் அத்தனை திறமை இல்லாததும், இப்போது போல ஊடகங்கள் இல்லாததும் இவரை நிறைய படிக்க வைத்தன போலும். பள்ளி காலத்திலேயே எழுத தொடங்கி விட்டாலும், பத்திரிகைகளுக்கு எழுத துவங்கியது பதின் வயதுகளில்தான். இவருக்கு ஒரு எழுத்தாளர் என்னும் அந்தஸ்து தந்திருப்பது வலையுலகம். நகைச்சுவையாக எழுத வருவது ஒரு வரம். கட்டி இழுக்கும் குடும்ப பொறுப்புகளுக்கு நடுவில் எப்படியோ வலைப்பூவில் எழுதி, இதோ இப்போது மின்னூல் வெளியிடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்.

MORE BOOKS FROM THE AUTHOR - பானுமதி வெங்கடேஸ்வரன் (Bhanumathy Venkateswaran)

Mangai Necklace

Author: Bhanumathy Venkateswaran

Category: Family

38.00 / $ 0.99

Rating :

Thirukanden Pon Meni Kanden

Author: Bhanumathy Venkateswaran

Category: Travelogue

38.00 / $ 0.99

Be first to Write Review

Kodayaum Edayum

Author: Bhanumathy Venkateswaran

Category: Humour

25.00 / $ 0.99

Rating :
Back To Top