அய்யாறு ச. புகழேந்தி (Iyyaru S. Pugalendi)
Tamil Author Iyyaru S. Pugalendi

Iyyaru S. Pugalendi

About the author

பூண்டி திரு. புட்பம் கல்லூரியில் இளங்கலை தாவரயியல் பட்டமும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டமும் சென்னை பல்கலைக் கழகத்தில் இளங்கலை கல்வியியல் பட்டமும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வியியல் பட்டமும் பெற்றவர். தமிழவேள் உமா மகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரி தமிழ் உயராய்வு மையத்தில் ‘தமிழ்ச்சிற்றிதழ்களில் ஹைக்கூக்கவிதைகள், என்ற தலைப்பில் முனைவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். தினமலர் - வாரமலர், மின்மினி, சிகரம் இதழ்கள் மூலம் சிறந்த ஹைக்கூக்களுக்கான பரிசினைப் பெற்றுள்ளார்.

தமிழ்ப்பல்கலைக் கழகமும் திருவையாறு தமிழய்யாக் கல்விக்கழகமும் மற்றும் புதுவைப் பல்கலைக் கழகம் நடத்திய பன்னாட்டு ஆய்வரங்கில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை அளித்துள்ள இவர் ‘கவிச்சுடர்', 'சேவாரத்னா’, ‘ஆசிரிய மாமணி’, ‘நூலகப் புரவலர’, ‘தமிழ்ச்சிற்பி’ போன்ற விருதுகளை பெற்றுள்ளார். மற்றும் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், வானெலி, தொலைக்காட்சி, இதழ்கள், இலக்கிய அமைப்புகள் என இவருடைய இலக்கியப் பணிகளும் எழுத்துப்பணிகளும் தொடர்ந்த வண்னம் உள்ளன.

தற்போது தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராக பணியாற்றும் இவரின் முதல் கவிதை நூலான கிளை நிலா பூண்டி திரு.புட்பம் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியத்திற்கு பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளது.

MORE BOOKS FROM THE AUTHOR - அய்யாறு ச. புகழேந்தி (Iyyaru S. Pugalendi)

Kilai Nila

Author: Iyyaru S. Pugalendi

Category: Social

100.00 / $ 2.99

Be first to Write Review

Bonzai Pookkal

Author: Iyyaru S. Pugalendi

Category: Others

38.00 / $ 0.99

Be first to Write Review
Back To Top