மு.ப. நடராஜன் (M.P.Natarajan)
Tamil Author M.P. Natarajan

M.P.Natarajan

About the author

மு.ப.நடராசன் சிறு வயதிவயதிலிருந்து தமிழ் மீது பற்று கொண்டுண்டு கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் திரைப்பட பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் காட்டியுள்ளார். இவர் கல்லூரி படிக்கும் காலங்களில்லங்களில், "வானம் வெகு தூரமில்லை" என்ற தன்னம்பிக்கை தரும் புத்தகம் வெளியிட்டு கல்லூரி மாணவர்களிடையே உத்வேகம் பெறவும், கல்வியின் அவசியத்தை உணரும் வகையிலும் சமூக ஏற்றதாழ்வுகளை பிரதிபலிக்கும் விதமாகவும் எழுதியுள்ளார். ஒவ்வொரு தனி நபரிடமும் உள்ளார்ந்த திறமையுள்ளது, அதனை வெளிக்கொணர்ந்து தனக்கென முத்திரைப் பதித்து வெற்றி வாகை சூடிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

MORE BOOKS FROM THE AUTHOR - மு.ப. நடராஜன் (M.P.Natarajan)

Neengal Nambungal

Author: M.P.Natarajan

Category: Self Improvement

88.00 / $ 2.99

Be first to Write Review

Manam Paduthum Paadu

Author: M.P.Natarajan

Category: Self Improvement

63.00 / $ 1.99

Be first to Write Review

Thanmai Poruthu

Author: M.P.Natarajan

Category: Social

75.00 / $ 1.99

Be first to Write Review

Undhi Ezhu

Author: M.P.Natarajan

Category: Self Improvement

50.00 / $ 1.99

Be first to Write Review

Vaanam Vegu Thooramillai

Author: M.P.Natarajan

Category: Self Improvement

63.00 / $ 1.99

Be first to Write Review
Back To Top