புலவர் பொன்.கருப்பையா (Pulavar Pon. Karuppiah)
Tamil author Pulavar Pon. Karuppiah

Pulavar Pon. Karuppiah

About the author

மிக சிறந்த தமிழாசிரியாரக 36 ஆண்டுகள் பணி புரிந்த இவர், பல்வேறு துறைகளில் புலமை பெற்றவர். இவரின் எண்னிலடங்கா ஈடுபாடுகள் - எழுத்தாளர், நாடக இயக்குநர். பாடலாசிரியர், வில்லிசைக் கலைஞர், இசையமைப்பாளர், பாடகர், ஒப்பனையாளர், இலக்கிய ஆர்வலர், சமூக சேவையாளர், ஊர்க்காவல்படைப்பிரிவு தளபதி என நீண்ட பட்டியல் கொண்டது. இவர், 72 சிறு, குறு நாடகங்கள், 450 இசைப்பாடல்கள், 7 தலைப்புகளில் வில்லுப்பாட்டு, பொதுஅறிவு, இலக்கிய நாடகங்கள் என பல படைப்புகளைப் படைத்துள்ளார். தமிழக நல்லாசிரியர் விருது, பல்துறைக் கலைஞர் விருது, ஆசிரிய மாமணி விருது, நாடகக் கலைமணி விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

MORE BOOKS FROM THE AUTHOR - புலவர் பொன்.கருப்பையா (Pulavar Pon. Karuppiah)

Thiruppuga Therai…

Author: Pulavar Pon. Karuppiah

Category: Historical

50.00 / $ 1.99

Be first to Write Review

Muthana Mudhaluthavigal

Author: Pulavar Pon. Karuppiah

Category: Others

38.00 / $ 0.99

Be first to Write Review

Sindhisai Padalgal

Author: Pulavar Pon. Karuppiah

Category: Social

63.00 / $ 1.99

Be first to Write Review
Back To Top