ஷைலஜா (Shylaja)
New
Tamil author Shylaja

Shylaja

About the author

இவரது இயற்பெயர் - மைதிலி நாராயணன்.

இவர் இதுவரை 250சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 5 கட்டுரைகள், 12 வானொலி நாடகங்கள், 3 தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் இணையத்தில் கல்கியின் அலை ஓசை நாவல் குரல் பதிவில் வெளியிட்டுள்ளார்.

இவரது பல சிறுகதைகள் பரிசு பெற்றவை:

  • ஆனந்தவிகடன் பவழவிழாவில் படக்கதைப் போட்டியில் 30000 ரூ பரிசு.
  • அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு.
  • அமுதசுரபியில் சின்னிக்ருஷ்ணன் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு.
  • இலக்கியபீடம் சிறுகதைப் போட்டி ஆறுதல் பரிசு.
  • இலக்கியபீடம் அமரர் ரங்கநாயகி நினைவு நாவல் போட்டியில் முதல் பரிசு.
  • தினமலர் சிறுகதைப் போட்டி ஆறுதல் பரிசு.
  • லேடீஸ் ஸ்பெஷல் சிறுகதைப் போட்டி ஆறுதல் பரிசு.
  • கலைமகள்.. கிவாஜ சிறுகதைப்போட்டி சிறந்த சிறுகதைப் பரிசு.
  • கலைமகள்.. ரசவாதி நினைவுச் சிறுகதைப் போட்டி இரண்டாம் பரிசு.
  • மஞ்சரி... அமரர் தேவன் நினைவுப் பயணக் கட்டுரை இரண்டாம் பரிசு.
  • பொதிகை தொலைகாட்சி பொங்கல் தின சிறந்த விமர்சனக் கட்டுரைக்கு இரண்டாம் பரிசு.
  • இணையதளங்கள் - தமிழுலகம் நடத்திய தொடர்கதைப் போட்டியில் இரண்டாம் பரிசு.
  • அன்புடன் குழுமத்தில் ஒலிக்கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு.
  • மற்றும் பல பரிசுகள் இவர் பெற்றுள்ளார்.

    இவர் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.

    MORE BOOKS FROM THE AUTHOR - ஷைலஜா (Shylaja)

    Arangabavan

    Author: Shylaja

    Category: Social

    75.00 / $ 1.99

    Be first to Write Review
    Back To Top