வி.சி. வில்வம் (V. C. Vilvam)
Tamil Author V. C. Vilvam

V. C. Vilvam

About the author

வி.சி.வில்வம், பிறந்தது தேவகோட்டை. வசிப்பது திருச்சி. 1972 இல் பிறந்த இவர், வணிகவியல் பட்டப் படிப்பு முடித்தவர்.

இவரின் எழுத்துகள் சிறு வெளியீடாக நிறைய வந்துள்ளன. பல்வேறு இடங்களுக்கும் நேரடியாகச் சென்று, களத்தில் நின்று எழுதுபவர். அவ்வாறு எழுதியவற்றில் 30 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, இந்நூலை வெளியிட்டுள்ளார்.

இவரது மகள் பெயர் கியூபா. கியூபா எனப் பெயரிட்டதை பிடல் காஸ்ட்ரோவுக்குத் தெரிவிக்க, அவர் தன் கையொப்பமிட்டு இவருக்கு ஓர் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

MORE BOOKS FROM THE AUTHOR - வி.சி. வில்வம் (V. C. Vilvam)

Kilambitangaya… Kilambitanga…

Author: V. C. Vilvam

Category: Others

100.00 / $ 2.99

Be first to Write Review
Back To Top