அம்மா (Amma)
Amma - Tamil eBook

Amma

174.00 / $ 4.99

Author: Latha Mukundan

Language: All

Genre: Family

Type: Novel

ISBN: N/A

Print Length: 173 Pages

Write a review

Bad Good

About Book

எங்களின் 23-வது வெளியீடாக திருமதி. லதா முகுந்தன் அவர்களின் 'அம்மா' எனும் இந்த

அற்புத நாவல் உங்கள் கரங்களில் தவழ்கிறது.

இந்த நாவல் -

ஒரு தாயை - அவளின் நியாயமான ஆசைகளை (அவளைப் பொறுத்தவரை) அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

லதா முகுந்தன் - ஒரு வித்தியாசமான எழுத்தாளர் - வாழ்க்கையின் வித்தியாசமான நிகழ்வுகளை அற்புதமாகச் சொல்வதில் அவர், மிகவும் தேர்ந்தவர். அவரது மற்றொரு முயற்சிதான் 'அம்மா' எனும் இந்த நாவல்.

அன்புடன்

சோ.சொர்ணவல்லி

About Author

இவர் ஒரு பட்டதாரி எழுத்தாளர். தமிழ்நாட்டில் மிகப் பாரம்பர்யமிக்க வழக்கறிஞர்கள்

குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பல்வேறு இதழ்களில் சிறுகதைகளும், குறுநாவல்களும் எழுதியுள்ளார். இதுவரை தொடர்ந்து 20 நாவல்கள் இவர் எழுதி வெளி வந்துள்ளது.

இவரது நாவல்களை ஆய்வு செய்து இதுவரை 4 பேர் எம். பில்(M. Phil) பட்டம் பெற்றுள்ளார்.

இவரது 50 வயதில் இவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

MORE BOOKS FROM THE AUTHOR - Latha Mukundan

Mannin Mathagu

Author: Latha Mukundan

Genre: Family

174.00 / $ 4.99

Be first to Write Review

Reethu

Author: Latha Mukundan

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Manathellam Margazhi

Author: Latha Mukundan

Genre: Family

174.00 / $ 4.99

Be first to Write Review

Kondaadum Uravugal

Author: Latha Mukundan

Genre: Family

174.00 / $ 4.99

Be first to Write Review

Devathai Vandhal

Author: Latha Mukundan

Genre: Family

174.00 / $ 4.99

Be first to Write Review

Anupama

Author: Latha Mukundan

Genre: Family

49.00 / $ 1.99

Be first to Write Review

Kanavu Devathai

Author: Latha Mukundan

Genre: Family

174.00 / $ 4.99

Be first to Write Review

Kalyana Raagam lm

Author: Latha Mukundan

Genre: Family

174.00 / $ 4.99

Be first to Write Review

Anbin Veli

Author: Latha Mukundan

Genre: Family

249.00 / $ 6.24

Be first to Write Review

Kaathirukkum Yugangal

Author: Latha Mukundan

Genre: Family

49.00 / $ 1.99

Be first to Write Review
Back To Top