அந்த ஏதோ ஒன்று...! (Andha Yetho Ondru…!)
Andha Yetho Ondru…! - Tamil eBook

Andha Yetho Ondru…!

99.00 / $ 3.49

Author: Sri Gangaipriya

Language: All

Genre: Love and Romance

Type: Novel

ISBN: N/A

Print Length: 128 Pages

Write a review

Bad Good

About Book

அண்ணன், மனைவியின் பொறாமையால் ஆதரவற்று நிற்கும் தங்கை குடும்பத்திற்கு உதவ
முடியாமல் தவிக்கிறான். தொலைவிலிருந்து மட்டுமே அன்பு வளர்கிறது. அண்ணன் தன் மகனை தங்கை மகனுக்கு மணமுடிக்க நினைக்கிறார். ஆனால் அதை தடுக்க, அவரது மனைவி தன் மகளை, ஊட்டியில் வசிக்கும் அவளில் அத்தை வீட்டிற்கு அனுப்புகிறாள். அவள் நினைத்தது நடந்ததா? இல்லை தலைகீழானதா?

இளைய மகள் அங்கே யாரை சந்திக்கிறாள்? என்னென்ன கடந்த கால ரகசியங்களை அத்தை மகன் மூலம் அறிந்து கொள்கிறாள்? இந்த மென்மையான காதல் கதைக்குள் நுழைந்து படித்துப் பாருங்கள். உங்கள் கருத்துகளை இந்த srigangaipriya@gmail.com  முகவரியில் சொல்லலாம்.

About Author

நான் கொளப்பலூர் (கோபிசெட்டிபாளையம்) என்னும் ஊரில் வசிக்கின்றேன். என் முதல்

சிறுகதை 'தினத்தந்தி'யில் பிரசுரமானது. அதற்குப் பின் நாவல் ஒன்று எழுதி, 'இதய நிலா' என்னும் மாத இதழுக்கு அனுப்பினேன். அது தேர்வாகி அச்சில் வந்தது. தொடர்ந்து எழுதி வருகிறேன். தற்சமயம் ஒரு இணையம் சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறேன்.   நாவல், சிறுகதை, ஒரு பக்கக் கதை, பாடல், கட்டுரை மற்றும் திரைக்கதை எழுதுவது என்று எழுத்து சார்ந்த அத்தனை விசயங்களும் மிகவும் பிடிக்கும். எப்போதும் எழுத்து என்னுடன் பயணிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

'அன்னையின் மகிழ்ச்சி குடும்பத்தின் மலர்ச்சி' என்னும் தலைப்பில் எழுதிய, இணையம் சார்ந்த கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு வென்றுள்ளேன்.  இலங்கையைச் சார்ந்த தமிழ் நண்பர்கள் இயக்க உள்ள  ' டார் டூ பி ஏ லேடி' (Dare to be a lady ) என்னும் குறும்படத்திற்கு ஒரு பகுதி பாடல் எழுதியுள்ளேன். அது மகளிர் தின சமயத்தில் வெளியானது.

நிறையக் கற்க வேண்டும், குறைகளைக் களைய வேண்டும், ஆத்மார்த்தமான சில படைப்புகளையாவது எழுத வேண்டும் என்பதுவே எனது கனவு. அந்த வகையில் அதற்கு ஒரு அழகான தளத்தை ஏற்படுத்தியுள்ள புஸ்தாகவிற்கு என் அன்பு கலந்த நன்றிகள்.

உங்கள் கருத்துகளை என்னிடம் பகிரலாம். srigangaipriya@gmail.com

MORE BOOKS FROM THE AUTHOR - Sri Gangaipriya

Anbu Pookkalile Kuzhaitha Aasai Karangalo!

Author: Sri Gangaipriya

Genre: Love and Romance

174.00 / $ 4.99

Be first to Write Review

Odi Vaa Penne…!

Author: Sri Gangaipriya

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Be first to Write Review

Anbil Thilaitha Uravu…

Author: Sri Gangaipriya

Genre: Love and Romance

174.00 / $ 4.99

Be first to Write Review

En Anbu Kanavane! Unnai Kaadhalikkirean!

Author: Sri Gangaipriya

Genre: Love and Romance

174.00 / $ 4.99

Be first to Write Review

Kadambavana Kaadhal Devathai!

Author: Sri Gangaipriya

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Be first to Write Review
Back To Top