அன்னை வேளாங்கன்னி (Annai Velanganni)
Annai Velanganni - Tamil eBook

Annai Velanganni

49.00 / $ 1.99

Author: Surya

Language: All

Genre: Travelogue

Type: Articles

ISBN: N/A

Print Length: 54 Pages

Write a review

Bad Good

About Book

சுற்றுலாத் தலங்களுக்கு மட்டும் சென்றால் மட்டும் போதுமா... புனிதமான இடங்களுக்கும்
ஆலயங்களுக்கும் செல்ல வேண்டாமா? திருப்பதி சென்றுவர திருப்பம் கிடைக்கும் என்பார்கள். அதுபோல் புனிதமான இடங்களுக்கு சென்றுவர நம்முடைய வாழ்க்கை மேம்படும். உற்சாகம் கிடைக்கும். அந்த வகையில் வேளாங்கன்னி ஆலயம் பற்றிய குறிப்புகளின் சில தொகுப்பு.

About Author

சொந்தவூர் திண்டுக்கல். படிப்பு பி.காம். திண்டுக்கல்லில் தனியார் தொலைக்காட்சிகளில்
சமையல் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். தூர்தர்சன் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இவரது சிறப்பு அம்சம் நவதானியங்களின் அடிப்படையில் சமையல் செய்வது. "சுவையான சமையல்கள்" "நவதானிய சமையல்" ஆகியவை இவர் எழுதிய நூல்கள்.
Back To Top