அப்பாவின் நிழல் (Appavin Nizhal)
Appavin Nizhal - Tamil eBook

Appavin Nizhal

49.00 / $ 1.99

Author: Hema Jay

Language: All

Genre: Family

Type: Short Stories

ISBN: N/A

Print Length: 64 Pages

Write a review

Bad Good

About Book

‘அப்பாவின் நிழல்’ - அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்கள், கடந்து செல்லும் நிகழ்வுகள்,

கண்ணில் தென்படும் எளிய சம்பவங்கள் வாயிலாக எதார்த்தமான மனித உணர்வுகளைச் சித்தரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு இது.

- ஹேமா ஜெய்.

About Author

ஹேமா ஜெய் - தன் இளம் வயதிலிருந்து தொடரும் வாசிப்பு சுவையின் ஈர்ப்பில் 2015 முதல்

தமிழில் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். திருமதி. லக்ஷ்மி, திருமதி. சிவசங்கரி ஆகிய மூத்த தலைமுறை எழுத்தாளர்களை ஆதர்சமாகக் கொண்டுள்ள இவர் நவீன குடும்பங்களின் சிக்கல்களை, பெண்கள் மற்றும் முதியவர்களின் உளப் பிரச்சனைகளை மையக்கருவாகக் கொண்டு மென் வாசிப்பு ஆக்கங்களாக எழுத விருப்பம் கொண்டவர். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நாவல்களையும், இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அமெரிக்காவில் இருந்து வெளியாகும் தென்றல் மாத இதழ், பல்வேறு வலைப்பூக்கள், மின்னிதழ்களில் இவரது சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் வெளிவந்துள்ளன, பல படைப்புகள் முதல் பரிசு பெற்றுள்ளன.

ஒவ்வொரு கதையிலும் வித்தியாசமான கருப்பொருட்களைத் தேடி எழுதும் இவரது ஆக்கங்கள் அச்சுப்புத்தகமாக வெளிவருவதுடன் மின் புத்தகமாகவும் கிடைக்கப் பெறுகின்றன. இவரது படைப்புகள் பற்றிய உங்கள் எண்ணங்களை, நிறை குறைகளை hemajaywrites@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துகளை அறிய ஹேமா ஆவலாக உள்ளார்.

MORE BOOKS FROM THE AUTHOR - Hema Jay

Nee Naan Naam Vazhave

Author: Hema Jay

Genre: Love and Romance

249.00 / $ 6.24

Be first to Write Review

Yethu Aanmai?

Author: Hema Jay

Genre: Social

49.00 / $ 1.99

Be first to Write Review

Pattampoochi Para Para!

Author: Hema Jay

Genre: Love and Romance

399.00 / $ 8.74

Be first to Write Review

Chennaiyil Oru Mazhainaal!

Author: Hema Jay

Genre: Family

49.00 / $ 1.99

Be first to Write Review

Vizhigal Theettum Vanavil

Author: Hema Jay

Genre: Love and Romance

249.00 / $ 6.24

Be first to Write Review

Kaadhal Cafe

Author: Hema Jay

Genre: Love and Romance

174.00 / $ 4.99

Be first to Write Review
Back To Top