அறிவியல் உளவாளி (Ariviyal Ulavali)
Ariviyal Ulavali - Tamil eBook

Ariviyal Ulavali

49.00 / $ 1.99

Author: Praveen Kumar

Language: All

Genre: Science

Type: Novel

ISBN: N/A

Print Length: 57 Pages

Write a review

Bad Good

About Book

Science Fiction கதைகள் என்பவை எப்போதுமே வெறும் கற்பனைக் கதைகள் அல்ல, எதிர்காலத்தின்
கனிப்புகள். அறிவியல் கதைகள் எல்லாம் காலப்பயணம் (Time travel) அல்லது செயற்க்கை நுண்ணறிவு (Artificial intelligence) பற்றியது மட்டும் அல்ல. வெளியுலகிற்கு தெரியாமல் ஒவ்வொரு நாளும் அறிவியல் வளர்ந்து கொண்டுதான் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய சில விபரீத ஆராய்ச்சிகள் பெரும்பாலன சர்ச்சைகளை கடந்தும் உலகின் ஏதோ ஒரு இடத்தில் உயிர்ப்புடனே உள்ளன. சாமானிய மக்களின் பார்வைக்கு அவை தெரிவது இல்லை. அவற்றில் இரண்டை பற்றியதுதான் இந்த சிறுகதை.

About Author

I am from Poonthottam, small town in Thiruvarur district. Working in Biotechnology sector. I write whenever I find free time. I am interested in writing about science and history in Tamil language. I have
written two ebooks earlier. I wish to give informative content to the readers.
Back To Top