அருவி (கவிதைத் தொகுப்பு) (Aruvi)
Aruvi - Tamil eBook

Aruvi

63.00 / $ 1.99

Author: Pon Kulendiren

Language: All

Genre: Social

Type: Poetry

ISBN: 9789352858422

Print Length: 102 Pages

Write a review

Bad Good

About Book

கவிதை என்றால் சிறுகதை போல் வாசகர்களுக்கு ஒரு செய்தியை எளிமையாக எடுத்துச்

சொல்வதாகயிருக்கவேண்டும். அதுவும் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை யதார்த்தரீதியாக எடுத்துக்காட்டுவதினால் சிலரின் முதத்தில் சுழிப்புகளும் சலிப்புகளும் சிரிப்புகளும் வரலாம். ஆனால் முக்கியமாக வரவேண்டியது சிந்தனையும், அலசலும்.

“அருவி” என்ற முதற் கவிதையின் பெயருடன் வெளிவர காரணம் உண்டு. சிந்தனை, அருவி போல் இருக்கவேண்டும் தடையின்றி பொழிய வேண்டும். இவ் முதல் கவிதையில் ஒரு தத்துவம் எளிமையாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. அருவி எவ்வாறு தன்னுள் மறைந்துள்ள சக்தியை மனிதயினத்திற்கு மின்சாரமாகமாறி பயன் கொடுக்கிறதோ அதேபோன்று வாழ்க்கையில் எமது இலக்கிய ஆக்கத்திறன் மூலம் மக்கள் சிந்தனைகளைத் தூண்டி அறிவு விருத்தி என்ற பயனைக் கொடுக்கவேண்டும்.

About Author

பொன் குலேந்திரன் இலங்கை யாழ்ப்பாண இராட்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரைப்

பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணம் பரியோவான் (St Johns College)) கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று, கொழும்பு பல்கலைகத்தில் பௌதிகத்துறையில் சிறப்புப் பட்டம் பெற்று, அதன் பின் தொலை தொடர்பபில் பொறியியல் பட்டம் பெற்று, சந்தை படுத்தலில் (Chartered Institute of Marketing) பிரித்தானியாவில் பட்டம் பெற்றவர்.

பத்து வயதில் சிறு கதைகள் எழுதத் தொடங்கி, அதன் பின் பல கலாச்சர மக்களோடு பழகியதால் இவரது கதைகள் பல பரிமாணத்தில் உருவாக்கப் பட்டவை. அறிவியல் கதைகளும் உருவகக் கதைகளும், மனித உரிமை மீறளோடு தொடர்புள்ள பல சிறுகதைகள் பொன், நல்லூரான். விஷ்வா ஆகிய புனை பெயர்களில் எழுதி வருகிறார்.

ஒன்றாரியோ மாகாணத்தில் வெளிவரும் தமிழ் ஆங்கில பத்திரிகைகளுக்கும் எழுதி வருகிறார்; ஆங்கலத்திலும் தமிழிலும் பல நூல்களும் மின் நூல்களும் வெளியிட்டுள்ளார். பல இணயத்தளங்களுக்கும் எழுதி வரும் இவர் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பீல் பகுதி தமிழ் முதியோர் சங்கத்தின் தலைவராக 4 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

MORE BOOKS FROM THE AUTHOR - Pon Kulendiren

Urimai Meeral Sirukathai Thoguppu

Author: Pon Kulendiren

Genre: Social

88.00 / $ 2.99

Be first to Write Review

Vazhkkai

Author: Pon Kulendiren

Genre: Social

125.00 / $ 3.99

Be first to Write Review

Vidivu Illam

Author: Pon Kulendiren

Genre: Social

100.00 / $ 2.99

Rating :

Jannal

Author: Pon Kulendiren

Genre: Social

88.00 / $ 2.99

Rating :

20 Vaniga Kadhaigal

Author: Pon Kulendiren

Genre: Social

88.00 / $ 2.99

Be first to Write Review

The Beauty

Author: Pon Kulendiren

Genre: Social

75.00 / $ 1.99

Be first to Write Review

Mulvelikku Pinnal

Author: Pon Kulendiren

Genre: Social

38.00 / $ 0.99

Be first to Write Review

Thalaimuraigal

Author: Pon Kulendiren

Genre: Social

50.00 / $ 1.99

Be first to Write Review

Vaazhu Vaazhavidu

Author: Pon Kulendiren

Genre: Social

75.00 / $ 1.99

Be first to Write Review

Visithira Uravu

Author: Pon Kulendiren

Genre: Fiction

125.00 / $ 3.99

Rating :

The Time

Author: Pon Kulendiren

Genre: Fiction

50.00 / $ 1.99

Be first to Write Review
Back To Top