அவளுக்கு யார் வேண்டும்? (Avalukku Yaar Vendum?)
Avalukku Yaar Vendum? - Tamil eBook

Avalukku Yaar Vendum?

99.00 / $ 3.49

Author: R. Sumathi

Language: All

Genre: Social

Type: Novel

ISBN: N/A

Print Length: 121 Pages

Write a review

Bad Good

About Book

மதுராணிக்கும் கணேஷுக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.
கணேஷின் அம்மா அவர்களை மருத்துவமனைக்கு போக சொல்லி கட்டாயாபடுத்துகிறாள். அவர்களுக்கு குழந்தை பிறக்காது என தெரிந்ததும், மதுராணியின் முதல் கணவனுக்கு பிறந்த குழந்தையை வாங்கி வரும்படி கூறுகிறாள். மதுராணி தாய் பாசத்தால் தவிக்கிறாள். மதுராணி வாழ்கையில் நடந்தது என்ன? அவளுடைய குழந்தை அவளுக்கு கிடைத்ததா?

About Author

ஆர். சுமதி என்ற எனது இயற்பெயரில் 1994 லிருந்து எழுதி வருகிறேன், என் கணவர், திரு.

சௌரந்தராஜன், ஆசிரியராக பணியாற்றுகிறார். ஒரே மகள் சௌந்தர்யா பல் மருத்துவம் படித்து வருகிறார். என் சொந்த ஊர் திரு ஞானசம்பந்தர் அவதரித்த, திரு. சீர்காழி கோவிந்த ராஜனால் புகழ் பெற்ற சீர்காழி. தமிழல் எம். ஏ பட்டம், வரலாற்றின் எம். ஏ பட்டமும் பெற்றுள்ள நான் ஓவிய ஆசிரியர் பயிற்சியும் முடித்து ஓவிய ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

தற்சமயம் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆவார்பூர் என்னும் இடத்தில் வசித்து வருகிறேன். பலமொழி பேசும் மக்கள் மத்தியில் வாழ்வதால் இந்தியர் என்ற உணர்வை எப்பொழுதும் உணர்ந்து மகிழ்கிறேன்.

என்னுடைய முதல் நாவல் தேவியின் 'கண்மணி' வெளி வந்தது. கண்மணி நடத்திய நாவல் போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்தது ஆரம்பகாலத்தில் என் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் வளர்த்தது.

என்னுடைய தமிழாசிரியர் என்னுடைய நாவலில் ஆராய்ச்சி படிப்பு முடித்தது எனக்க பெருமையை அளித்தது. மற்றும் திருச்சியை சேர்ந்த மாணவர் இருவர் என் நாவலை ஆராய்ச்சி படிப்புக்கு எடுத்துக் கொண்டு எம்ஃபில் பட்டம் பெற்றுள்ளனர்.

புஸ்தகா நிறுவனத்திலிருந்து என்னுடைய நூல்கள் வெளி வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி, எழுத்தும் ஓவிய ஆசிரியர் பணியும் தரும் திருப்தியுடன்,

உங்கள்

ஆர். சுமதி

MORE BOOKS FROM THE AUTHOR - R. Sumathi

En Uyire... Nee Enge!

Author: R. Sumathi

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Ondru Serntha Ullam Maaruma?

Author: R. Sumathi

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Vazhvu Thodangum Idam Nee Thane!

Author: R. Sumathi

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Kaanal Nathigal

Author: R. Sumathi

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Ange Sendru Anbai Sollu

Author: R. Sumathi

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Nijamai Sila Nimidangal!

Author: R. Sumathi

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Uravu Solli Vilayadu...

Author: R. Sumathi

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review
Back To Top