சின்னவள் (Chinnaval)
Chinnaval - Tamil eBook

Chinnaval

99.00 / $ 3.49

Author: Meera Selvakumar

Language: All

Genre: Social

Type: Poetry

ISBN: N/A

Print Length: 76 Pages

(Write a Review)

Write a review

Bad Good

Previous rating and reviews

 • THENAMAMAI LAKSHMANAN
  1174 days ago

  சின்னவள் – ஒரு பார்வை.https://honeylaksh.blogspot.com/2017/03/blog-post_22.html மனதோடு பேசும் கவிதைகள், மகளோடு பேசும் கவிதைகள், படிப்பவரையே மகளாக உணரவைக்கும் கவிதைகள் என பிரியம் பேசும் கவிதைகள் அனைத்துமே

 • நாணற்காடன்
  1307 days ago

  மகிழ்ச்சியும் அனைவருக்கும் வாழ்த்துகளும் தோழா

 • Venuganam Perumal
  1314 days ago

  Indha manida ulagathil vazhum ovvoru thandhaiyin unarvugalaiyum pittu pittu vaithu, andha unarvugalin velipatil sila neram kanneer thuligai sindha seigiradhu ungal kavidhai. Elimai nadai, kuzhapamilladha sindhanai, azhagukkum melana mozhi gnanam, yadhartham meeradha karpanai, suruk endru ovvoru kavidhaiyum mudiyum thelivu ....ena athanaiyum ennai pithanaki vitadhu. EN PONDRA APPAKALUKU EZHUDHA THERIYADHU. ANAAL INDHA PUTHAGATHAI VASITHA PINBU ONDRU KATRU KONDEN,........EN KUZHANDHAIYAI U

 • வைசாலி செல்வம்
  1316 days ago

  தனது தந்தையின் எழுத்துகளை பிறந்தநாள் பரிசாக பெறுவது என்பது ஒரு மகளின் மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணம். தங்களுக்கு பாராட்டுகளும் எனது தங்கை சின்னவளுக்கு வாழ்த்துகளும்.

 • Senthamizh thenmozhiyal
  1316 days ago

  Sir, its unbelievable. Idhu dhan first book ah? Neenga inneram niraiya book potu irukanume!! Nan adhigam vasikum 5writers la neenga oruthar. Unga blog first nan vasipen. Oru virudhu perum asiriyaruku thevaiyana athanai qualities um iruku unga ezhuthil. We are ambitiously expecting for the day of publishing next book. Congratulations sir. Convey my wishes to your daughter chinnaval. Superb.

 • நா.முத்துநிலவன்
  1316 days ago

  வாழ்த்துகள். இதைவிடச் சிறந்த பிறந்தநாள் வாழ்த்தை மகளுக்குத் தரமுடியாது! இருவருக்கும் எனது இனிய வாழ்த்துகள் செல்வா!

 • nesamvillage2008
  1317 days ago

  Thiru. Meera. Selvakumar ayyavin ezhuthukalukku theevira rasigaigalil nan oru kuzhandhai. Ivaruku innum pala periya kaviya noolgal padaikum vayypu kidaika vendum. Evvalavu arivu irundhalum ellalavum pagatu katadha yedhartha ezhuthum, parukkai alavum serukkai ariyadha ayyavin panbum innum niraiya uyarathirku ivaradhu padaipugalai kondu sellum. Vazhthukkal

 • GEETHA
  1317 days ago

  SUPER....VALTHUKAL

About Author

ஆழியின் அமைதியாய்... ஆழ் மனதில் புதையலாய் தமிழின் ஊற்று... இவரே "சின்னவள்" நூலாசிரியர்

செல்வகுமார்.

ஆகச்சிறந்த எழுத்துக்கள்,தங்களை ஏற்க தவம் செய்கின்றன இவரிடம்....

புதுக்கோட்டையில் காவேரி நகரில் பிறந்ததாலோ இவரின் எழுத்துக்கள் மண் வாசம் கொண்டவையாய்.....

அரிதாய் கவிதை எழுதினாலும், அவை அனைத்தும் உலகத்தரம் வாய்ந்தவை என பறைசாற்றிப் பரிசுகளை அள்ளிசெல்லும்...

புதுக்கோட்டையில் நடந்த வலைப்பதிவர்2015 விழாவில் கவிதைப்போட்டிக்கான முதல்பரிசை உலக அளவில் வென்றுள்ளார் .

எப்போதும் முன்னிருக்க விரும்பாது, பின்னின்று அனைவரையும் முன்னேற்றும் பண்பாளர்...

புதுக்கோட்டை கலை இலக்கியப் பெருமன்றத்தின் நகரத்தலைவர்.... 2016 கலை இலக்கிய பெருமன்ற மாநாட்டை புதுக்கோட்டையில் மிகச் சிறப்பாக நடத்தி பாராட்டு பெற்றவர் .

சிறந்த இலக்கிய விமர்சகர்... வாசிப்பே சுவாசமாய் இவரது வாழ்க்கை உயிர்ப்போடு திகழ்கின்றது...

நான் ஒன்று சொல்வேன் என்ற வலைத்தளத்தில் தனது எண்ணங்களை கவிதையாகவும் கட்டுரையாகவும் செதுக்கும் காலச்சிற்பி...

எழுத்துக்களால் தனது குழந்தைகளை வார்க்கின்ற ,தந்தையாக மிளிர்கின்றார்.

இவரது முதல்நூல் இது....

MORE BOOKS FROM THE AUTHOR - Meera Selvakumar

Oru Pattamilagaiyum Konjam Uppum

Author: Meera Selvakumar

Genre: Social

99.00 / $ 3.49

Rating :
Back To Top