எனை (ஏ)மாற்றினாய் அன்பாலே! (Ennai (Ye)Maattrinai Anbale!)
Ennai (Ye)Maattrinai Anbale! - Tamil eBook

Ennai (Ye)Maattrinai Anbale!

175.00 / $ 3.99

Author: Neela Mani

Language: All

Genre: Love and Romance

Type: Novel

ISBN: N/A

Print Length: 460 Pages

Write a review

Bad Good

About Book

செல்வீகமாய் தான் வளர்த்த அன்பு மகள் சிவப்ரியா தன் வீட்டில் வேலை செய்யும்

ஏழை டிரைவர் ஆஷிக்கை திருமணம் செய்து கொள்வதை எதிர்க்கிறார் ப்ரியாவின் தந்தை. பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ஆஷிக்கை கைப்பிடிக்கும் பிரியா தன் காதலில் வென்றாளா ? அவள் பெற்றோரின் மனநிலை மாறியதா?

கதையில் விரிவாக படித்து அறிந்து கொள்ளுங்கள் வாசகர்களே!

About Author

வணக்கம் வாசக பெருமக்களே!

இந்த புத்தாண்டில் புஸ்தகாவோடு இணைந்து உங்களை

சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நிறைய நல்ல வாசகர்கள் உள்ள புஸ்தகாவில் என் நூல்களும் இருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

சிறுவயதில் இருந்து நிறைய கதைகள் எந்த வகையினமாக இருந்தாலும் படிப்பது எனக்கு மிகவும் பிடித்தம். என் ஆதர்ச எழுத்தாளர்கள் பலரும் இருக்கும் புஸ்தகாவில் என் நூல்களும் இடம்பெறப் போவதில் எனக்கு மிகவும் பெருமையே. இதுவரை ஏழு கதைகள் எழுதியிருக்கிறேன். அவை யாவும் புஸ்தகாவில் உங்களின் பார்வைக்கு வைப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி.

இன்றைய பரபரப்பான உலகத்தில் மனதிற்கு ஆசுவாசம் தரக்கூடிய இனிமையான காதல் கதைகளை தருவதையே என் நோக்கமாக கருதுகிறேன். படிக்கிற நேரத்தில் மனதுக்கு இனிமை தருவதோடு எவ்வளவு இடையூறுகள் இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் நேர்மறை சிந்தனைகளும் என் கதைகளில் இருக்கும்.

என் கதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் கருத்துக்களை neelamani.writer@gmail.com என் இணைய அஞ்சல் முகவரியில் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.

அன்புடன் , நீலாமணி

MORE BOOKS FROM THE AUTHOR - Neela Mani

Innum Ennai Enna Seyya Pogirai?

Author: Neela Mani

Genre: Love and Romance

63.00 / $ 1.99

Be first to Write Review

Kaadhalenum Thervezhuthi

Author: Neela Mani

Genre: Love and Romance

125.00 / $ 3.99

Be first to Write Review

Ninaikka Maranthai Thanithu Paranthean

Author: Neela Mani

Genre: Love and Romance

100.00 / $ 2.99

Be first to Write Review

Verethuvum Vendam Penney!

Author: Neela Mani

Genre: Love and Romance

100.00 / $ 2.99

Be first to Write Review

Boomikku Vandha Nilave

Author: Neela Mani

Genre: Love and Romance

88.00 / $ 2.99

Be first to Write Review
Back To Top