எதிரொலி (Ethiroli)
Ethiroli - Tamil eBook

Ethiroli

99.00 / $ 3.49

Author: Lakshmi Subramaniam

Language: All

Genre: Family

Type: Short Stories

ISBN: N/A

Print Length: 95 Pages

Write a review

Bad Good

About Book

அன்றாட வாழ்க்கையில் நிகழும்; சிறு நிகழ்ச்சிகளும், துளிர் விடும் எண்ணங்களும்,

மனத்தில் எழுப்பும் உணர்ச்சி அலைகள் பல. அவற்றின் உணர்வில் மலரும் நெஞ்சக்கிளர்ச்சி, நினைவோட்டங்கள், பூவின் மணம் போலக் கமழும் சிந்தனைச் சூழல், இவைகளே இக்கதை களின் கரு. அவ்வப்போது நிழலாட்டமாகத் தோன்றி நெருங்குமுன் மறைந்து போனாலும், ஏதோ ஒரு வகையான சிலிர்ப்பை அடையாளம் காட்டி நிறுத்திவிடும், மெல்லிய மன உணர்வுகளே இக்கதைகளின் பின்னணி.

- எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

About Author

லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகச் சிறுகதைகளும் நாவல்களும்

எழுதி உள்ளார். இவர் சுமார் அறுநூறுக்கும் மேல் சிறுகதைகளும், ப நாவல்களும் வெளிவந்துள்ளன,. 'ஆனந்த விகடன்', 'கல்கி ' பத்திரிகைகளின் வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர். 'துடிப்பின் எல்லை' என்ற இவருடைய நாவல் 'கலைமகள்' பரிசைப் பெற்றது. திரு. லா. ச, ராமாமிருதம், திரு. தி. ஜானகிராமன் இருவரையும் மானசீகக் குரு நாதராகக் கொண்டாடுபவர்.

படைப்பிலக்கியம் தவிர, மருத்துவம், தொழில் நுட்பம், சமயம், மனோதத்துவம், இசை ஆகிய துறைகளிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.

MORE BOOKS FROM THE AUTHOR - Lakshmi Subramaniam
New

Vaansudar

Author: Lakshmi Subramaniam

Genre: Social

249.00 / $ 6.24

Be first to Write Review

Kadaloora Koyilgal

Author: Lakshmi Subramaniam

Genre: Travelogue

249.00 / $ 6.24

Be first to Write Review

Naathamenum Kovilile…

Author: Lakshmi Subramaniam

Genre: Social

249.00 / $ 6.24

Be first to Write Review
Back To Top