கோபுரம் (Gopuram)
Gopuram - Tamil eBook

Gopuram

99.00 / $ 3.49

Author: N. Deivasigamani

Language: All

Genre: Social

Type: Short Stories

ISBN: N/A

Print Length: 127 Pages

Write a review

Bad Good

About Book

சிறுகதைகள் பல எழுத வேண்டும் என்கிற தாகம் எனக்கு கல்லூரி நாட்களிலேயே உண்டு.
சிறுகதைகள் வெறும் பொழுது போக்கு அம்சம் மட்டுமே நிறைந்ததாக இல்லாமல் ஒவ்வொன்றிலும் நம் வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய, நாம் கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறி, சிறு அறிவுரையுடன் கூடியதாக அமைய வேண்டும் என்று நினைப்பவன் நான். கதையாகட்டும், கட்டுரையாகட்டும் நல்ல படிப்பினைக் கருத்து அதில் இருக்குமானால், படிப்பவர் மனதில் புகுந்து நிச்சயம் நல்லதொரு சமுதாய மாற்றத்தை எற்படுத்தும் என்பதில் எனக்கு ஆழமான நம்பிக்கை உண்டு. இந்த சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் அனைத்தும் பிரபல மாத, வார, நாளிதழ்களில் வெளி வந்து வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றவை.

About Author

N. Deivasigamani S/O V. Nallaswami Pillai is Practising Senior Advocate / Notary in High Court Madras. He wrote many Short Stories in several Magazines. He is now Member of "South Indian Film Writes

Association" Chennai. He has registered one story for Movie in the said Association.

He is author of another Book "Kopuram" (Collection of short stories) published by Maruthi Pathippagam. He has acted in several TV Serials. He is recipient of several Titles in Astrology. He is Husband of Mrs. Geetha Deivasigamani who is also writer / Lyricist / CEO GEETHAM MATRIMONIAL.

MORE BOOKS FROM THE AUTHOR - N. Deivasigamani

Ishwaryam Tharum Athirsta Karkal

Author: N. Deivasigamani

Genre: Astrology

99.00 / $ 3.49

Be first to Write Review
Back To Top