‘Jolly’ யன் வாலா ‘Bag’ (‘Jolly’ an wala ‘Bag’)
‘Jolly’ an wala ‘Bag’ - Tamil eBook

‘Jolly’ an wala ‘Bag’

99.00 / $ 3.49

Author: J.S. Raghavan

Language: All

Genre: Humour

Type: Short Stories

ISBN: N/A

Print Length: 123 Pages

Write a review

Bad Good

About Book

'வாரக் கடைசியில் சின்ன வெங்காய சாம்பார், உருளைக் கிழங்கு கறி, மைசூர் ரசம், கெட்டித்

தயிர், பொறித்த அப்பளம் கூட்டணியை ஒரு பிடி பிடித்துவிட்டு மணக்கும் கையோடு உங்கள் கட்டுரைகளைப் படித்து சிரித்து ரீசார்ஜ் ஆகி, திங்கள் கிழமை அலுப்புகளுக்கும், மன உளைச்சல்களுக்கும் தயாராகிறேன்' என்று விமரிசனம் செய்யும் வாசகர்களுக்கும், பிள்ளையார் சுழி போட்டுவிட்டு தொடர்ந்து எழுத இடமளிக்கும் வட்டார ஏடுகளின் ஆசிரியர் கே. எஸ். ராமகிருஷ்ணனுக்கும், வெற்றி எட்டு திக்கும் எட்ட என் உளமார்ந்த நன்றிகள். 'என்னிடம் நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாதிருந்தால் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன்' என்ற காந்தியை, 'உமக்கு ஏனய்யா அந்த வேலை? நான் செய்து முடிக்கிறேன்' என்று சுட்டார் ஓர் இந்தியக் குடிமகனார். காழ்ப்புணர்ச்சியான tumour-ஐ தன் இதயத்திலிருந்து கிள்ளி எறிந்து விட்டு humour-ஐ ஜெனரல் டயர் வளர்த்திருந்தால் ஜாலியன் வாலாபாக் என்கிற களத்தில் காலத்தால் கழுவ முடியாத ரத்தக் கறைகள் படிந்திருக்காது அல்லவா? இதயத்தை கனக்க வைத்த ஜாலியன்வாலாபாகை, லேசாக்கும் ‘Jolly'யன் வாலா Bag - ஆக மாற்றியுள்ளேன்.

- ஜே.எஸ். ராகவன்

About Author

1964 முதல் ஆங்கிலத்திலும், 1980 முதல் தமிழிலும் இந்தியா வின் பிரபல ஏடுகளில் நகைச்சுவைக்

கட்டுரைகள், கதைகள் எழுதிவரும் இவரது வயது 78.

வட்டார ஏடுகளான அண்ணாநகர் மற்றும் மாம்பலம் டைம்ஸில் தமாஷா வரிகள் என்கிற பத்தியைத் தொடர்ந்து 15 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார்.

தொடர்ந்து எழுத அருளாசி வழங்குபவர் வேழமுகத்து விநாயகன் என்றும், ஊக்குவிப்பவர்கள் பி.ஜி.உட்ஹவுஸ், தேவன், கல்கி மற்றும் தி.ஜானகிராமன் என்றும் நன்றியுடன் கூறும் இவர், 55 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்..

Laughing Tablets என்கிற ஆங்கிலத் தொகுப்பு, சிவசாமி துணை என்கிற நாவலை இரண்டாவது பாகமாக உள்ளடக்கிய இந்த சிவசாமியின் சபதம் முழுநீள நகைச்சுவை நாவல் உள்பட, இதுவரை இவர் எழுதி வெளிவந்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 28.

தேவன் அறக்கட்டளை விருதுபெற்ற இவருக்குப் பிடித்த சவால் வாசகம்: 'அறிவில் சிறந்தவர்களைச் சிரிக்கவைப்பது கடினம்!'

MORE BOOKS FROM THE AUTHOR - J.S. Raghavan

Vari Variyaga Siri

Author: J.S. Raghavan

Genre: Humour

174.00 / $ 4.99

Be first to Write Review

Kichu Kichu

Author: J.S. Raghavan

Genre: Humour

174.00 / $ 4.99

Be first to Write Review

Yahoo Kalam

Author: J.S. Raghavan

Genre: Humour

99.00 / $ 3.49

Rating :

Sarida Saridi

Author: J.S. Raghavan

Genre: Humour

99.00 / $ 3.49

Be first to Write Review

Maavadu Ramudu

Author: J.S. Raghavan

Genre: Humour

99.00 / $ 3.49

Be first to Write Review

Kanna Mango Thinna Asaiya

Author: J.S. Raghavan

Genre: Humour

174.00 / $ 4.99

Be first to Write Review

Ready Joot

Author: J.S. Raghavan

Genre: Humour

99.00 / $ 3.49

Be first to Write Review

Thirumathi Thirupathi Crorepathi

Author: J.S. Raghavan

Genre: Humour

249.00 / $ 6.24

Be first to Write Review

Thamasha Varigal Part 2

Author: J.S. Raghavan

Genre: Humour

174.00 / $ 4.99

Be first to Write Review

Thamasha Varigal Part - 1

Author: J.S. Raghavan

Genre: Humour

99.00 / $ 3.49

Be first to Write Review

Sundal Chellappa

Author: J.S. Raghavan

Genre: Humour

174.00 / $ 4.99

Be first to Write Review

Boogola Rambai

Author: J.S. Raghavan

Genre: Humour

99.00 / $ 3.49

Be first to Write Review

Anbulla Sandaikozhiye!

Author: J.S. Raghavan

Genre: Humour

99.00 / $ 3.49

Be first to Write Review

Sivasamiyin Sabatham Part - 2

Author: J.S. Raghavan

Genre: Humour

174.00 / $ 4.99

Be first to Write Review

Sivasamiyin Sabatham Part - 1

Author: J.S. Raghavan

Genre: Humour

174.00 / $ 4.99

Rating :
Back To Top