காய்க்காத மரமும்... - சிறுகதை தொகுப்பு (Kaaikatha Maramum... - Sirukathai Thoguppu)
Kaaikatha Maramum... - Sirukathai Thoguppu - Tamil eBook

Kaaikatha Maramum... - Sirukathai Thoguppu

38.00 / $ 0.99

Author: Jayasree Shanker

Language: All

Genre: Fiction

Type: Short Stories

ISBN: N/A

Print Length: 66 Pages

(Write a Review)

Write a review

Bad Good

Previous rating and reviews

  • கோபு
    193 days ago

    http://gopu1949.blogspot.in/2017/05/blog-post_10.html இந்த இணைப்பினில் இந்த மின்னூலுக்கான என் மதிப்புரையைத் தனிப்பதிவாக என் வலைத்தளத்தினில் கொடுத்துள்ளேன். இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  • கோபு
    193 days ago

    முத்தான மூன்று கதைகளுடன் கூடிய சத்தான மின்னூல் இது. ‘மீள் உயிர்ப்பில்’ வரும் புரட்சிப்பெண் ஆர்த்தியும், மிக நீண்ட கூந்தல் அழகி கோகிலாவும், ’காய்க்காத மரத்தில்’ வரும் கதாநாயகியும் நம் மனதை விட்டு என்றும் நீங்காத இடத்தினைப் பெற்று விடுகிறார்கள். அனைவரும் அவசியமாக வாங்கிப் படிக்க வேண்டிய அருமையான நூல் இது. பிரபல நூலாசிரியர் ’ஜெயஸ்ரீ’க்குப் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

About Author

1964-இல் மதுரையில் பிறந்து வளர்ந்தவள். அவரது தந்தையார், காலம்சென்ற திரு.பேரை.சுப்ரமணியன்,

(South Central Railways, Secunderabad) எழுத்தாளர். 1960-இல், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள், எழுதிப் பல பரிசுகள் பெற்றவர். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியர். அவரது தாய்.திருமதி.சரஸ்வதி சுப்ரமணியம், அவரை எழுதச் சொல்லி ஆசி வழங்கியவர்.

1988-ல் இவரது சிறுகதைகள் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர், போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.

2009 லிருந்து இணையத்தில் எழுத ஆரம்பித்து,. கட்டுரைகள், கவிதைகள், ஹைகூ கவிதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கதைகள் ஆகிய படைப்புகள் இணைய தளத்தின் முன்னணி வார இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை, மூன்றாம்கோணம்,சிறுகதைகள்.காம் போன்ற வலை தளங்களிலும், குங்குமம் தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.

MORE BOOKS FROM THE AUTHOR - Jayasree Shanker

Aathmaavin Kolangal - Nedunkathaigal

Author: Jayasree Shanker

Genre: Fiction

50.00 / $ 1.99

Rating :

Naaladi Gopurangal...!

Author: Jayasree Shanker

Genre: Family

50.00 / $ 1.99

Rating :

Dowry Tharatha Gowri Kalyanam

Author: Jayasree Shanker

Genre: Family

150.00 / $ 3.99

Rating :

Thaniyadha Thagangal

Author: Jayasree Shanker

Genre: Family

25.00 / $ 0.99

Rating :

Paavai Vilakkin Olichitharalgal

Author: Jayasree Shanker

Genre: Family

100.00 / $ 2.99

Rating :

Tholaithathum… kidaithathum…!

Author: Jayasree Shanker

Genre: Fiction

38.00 / $ 0.99

Rating :
Back To Top