கணித மேதை சீனிவாச இராமானுஜன் (Kanitha Medhai Srinivasa Ramanujan)
Kanitha Medhai Srinivasa Ramanujan - Tamil eBook

Kanitha Medhai Srinivasa Ramanujan

99.00 / $ 3.49

Author: Karanthai Jayakumar

Language: All

Genre: Education

Type: Articles

ISBN: 9789352855209

Print Length: 147 Pages

(Write a Review)

Write a review

Bad Good

Previous rating and reviews

  • இராய செல்லப்பா
    841 days ago

    ஒரு கணித மேதையின் வரலாற்றை ஒரு கணித ஆசிரியர் இனிய தமிழில் கொடுத்திருக்கிறார். இராமானுஜனின் முக்கியக் கண்டுபிடிப்புகளை மிகத் தெளிவாகக் கொடுத்து, படிப்பவர்கள் மனதில் இராமானுஜன் விட்டுச்சென்ற தேற்றங்களை நாம் ஆராயவேண்டும் என்னும் வேட்கையை உண்டுபண்ணி விடுகிறார். ஆதாரங்களோடு எழுதப்பட்ட நூல்.

About Author

தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப்

பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவர்.

கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன், கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம், இராமநாதம் முதலிய எட்டு நூல்களின் ஆசிரியர்.

கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும், தஞ்சாவூர் ரோட்டரி சங்கத்தின் மண்ணின் சிறந்த படைப்பாளி விருதினையும் பெற்றவர்.

MORE BOOKS FROM THE AUTHOR - Karanthai Jayakumar

Vizhuthugalai Thedi Vergalin Payanam

Author: Karanthai Jayakumar

Genre: Spiritual

174.00 / $ 4.99

Be first to Write Review

Umamaheshwaram

Author: Karanthai Jayakumar

Genre: Social

174.00 / $ 4.99

Be first to Write Review

Karanthai Maamanithargal

Author: Karanthai Jayakumar

Genre: Biography

49.00 / $ 1.99

Be first to Write Review

Vithagargal

Author: Karanthai Jayakumar

Genre: Others

49.00 / $ 1.99

Be first to Write Review
Back To Top