கண்ணுக்குத் தெரியாத மனிதன் (Kannukku Theriyatha Manithan)
Kannukku Theriyatha Manithan - Tamil eBook

Kannukku Theriyatha Manithan

70.00 / $ 2.09 100.00 / $ 2.99

Author: Sivan

Language: All

Genre: Classics

Type: Novel

ISBN: N/A

Print Length: 199 Pages

Write a review

Bad Good

About Book

ஒரு மனிதன் கண்ணுக்குத் தெரியாதவனாக மாறுவது என்பது மனித குலத்தின் உயர்ந்தபட்சக்

கற்பனை. மனிதன் கண்ணுக்குத் தெரியாதவனாக மாறினால், எவ்வளவோ விஷயங்களை சாதிக்க முடியும். ஆனால், அந்த விஷயத்தையும் வெல்ஸ் கையாண்டிருப்பது வேறொரு வகையாக. கண்ணுக்குத் தெரியாத மனிதனாக மாறும் ஒருவன், சந்திக்க நேரும் பிரச்சினைகளும், அவை அவனை எது வரை இழுத்துச் செல்கிறது என்பதையும்தான். விஞ்ஞான வாய்ப்புகளை தவறாகப் பயன்படுத்தாமல், நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதையே இதன் மூலம் வெல்ஸ் நமக்கு உணர்த்துகிறார். விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி தன்னை கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு மாற்றிக்கொள்ளும் ஒரு மனிதனின் அறிவு, தவறான வழிகளில் பயணம் செய்வதால் முற்றிலுமாக அழிந்து போகிறது என்பதை உணர்த்துகிறது இந்த நாவல்.

இந்த ஒரே ஒரு நாவலின் மூலமே ஹெச். ஜி. வெல்ஸின் எழுத்துத் திறமையை நாம் உணர முடியும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அவர் எழுதி வெளியானது இந்த நாவல். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது நிச்சயமாக அது விஞ்ஞான அறிவு குறைவான ஒரு காலகட்டமே என்பதை உணர முடியும். கண்ணுக்குத் தெரியாத மனிதனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் இதில் யதார்த்தமாகச் சித்திரித்திருக்கிறார் வெல்ஸ். இதை நாவலின் முதல் பாராவிலேயே நாம் உணரலாம். விறுவிறுப்பு, சுவாரஸ்யம், திருப்பம் ஆகியவற்றை இந்த 21- ஆம் நூற்றாண்டில் வாசிக்கும்போதும் நம்மால் உணர முடிவது வெல்ஸின் வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக இப்போதும் கூட, இதை சாத்தியமற்றது என்று ஒதுக்கித் தள்ள முடியாத அளவுக்கு இந்த நாவலைக் கட்டமைத்திருக்கிறார் அவர். அதற்கும் மேலாக, மனிதன் பெற முடியாத அற்புதமான சக்தி ஒன்றை பெற்றால், அதை எப்படி பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்று உணர்த்துவதாகவும் கொள்ளலாம்.

About Author

P.B Subramaniyam alias Sivan was born on 22-06-1955. He did his education across various cities like Madurai, Senkai and Chennai. He started his career with Peasum Padam Magazine followed by Gemini Cinema,
Thinasari, Vetri Malai Magazines. He translated many English classic like Frankenstein, Alice in the wonder world and etc., and Malayalam books written by various authors like Kottayam Pushpanath, Thakazhi Sivasankara Pillai etc., to Tamil. He has published more than 100 books are published.
MORE BOOKS FROM THE AUTHOR - Sivan
Save
30 %

Robinson Crusoe

Author: Sivan

Genre: Classics

87.50/$2.79125.00/$3.99

Be first to Write Review
Save
30 %

Vingyaana Vaayilkal - Part 2

Author: Sivan

Genre: Science

52.50/$1.3975.00/$1.99

Be first to Write Review
Save
30 %

India Vingyaanigal

Author: Sivan

Genre: Science

70.00/$2.09100.00/$2.99

Be first to Write Review
Save
30 %

Tom Sawyer

Author: Sivan

Genre: Classics

70.00/$2.09100.00/$2.99

Be first to Write Review
Save
30 %

Vingyaana Vaayilgal - Part 1

Author: Sivan

Genre: Science

44.10/$1.3963.00/$1.99

Be first to Write Review
Save
30 %

Genjiyin Kathai

Author: Sivan

Genre: Classics

70.00/$2.09100.00/$2.99

Be first to Write Review
Save
30 %

Siddharthan

Author: Sivan

Genre: Classics

87.50/$2.79125.00/$3.99

Be first to Write Review
Save
30 %

Ulagangalin Porattam

Author: Sivan

Genre: Classics

44.10/$1.3963.00/$1.99

Be first to Write Review
Save
30 %

Izhantha Ulagam

Author: Sivan

Genre: Classics

52.50/$1.3975.00/$1.99

Be first to Write Review
Save
30 %

Robinson Kudumbam

Author: Sivan

Genre: Classics

61.60/$2.0988.00/$2.99

Be first to Write Review
Save
30 %

Robin Hood

Author: Sivan

Genre: Classics

87.50/$2.79125.00/$3.99

Be first to Write Review
Save
30 %

Aazhkadalin Adiyil…

Author: Sivan

Genre: Classics

52.50/$1.3975.00/$1.99

Be first to Write Review
Save
30 %

Bhoomiyin Maiyathai Nokki Oru Payanam

Author: Sivan

Genre: Classics

44.10/$1.3963.00/$1.99

Be first to Write Review
Save
30 %

Siruvargalukkana Greekka Kadhaigal

Author: Sivan

Genre: Children

44.10/$1.3963.00/$1.99

Be first to Write Review
Save
30 %

George Eliot's Atrankaraiyora Aalai

Author: Sivan

Genre: Classics

70.00/$2.09100.00/$2.99

Be first to Write Review
Save
30 %

Homer’s Iliad

Author: Sivan

Genre: Classics

87.50/$2.79125.00/$3.99

Be first to Write Review
Save
30 %

Karamazov Sagotharargal

Author: Sivan

Genre: Classics

70.00/$2.09100.00/$2.99

Be first to Write Review
Save
30 %

Mobydick

Author: Sivan

Genre: Travelogue

87.50/$2.79125.00/$3.99

Be first to Write Review
Save
30 %

Hitchcock Kathaigal

Author: Sivan

Genre: Children

52.50/$1.3975.00/$1.99

Be first to Write Review
Save
30 %

Buddha Jathaga Kathaigal

Author: Sivan

Genre: Children

26.60/$0.6938.00/$0.99

Be first to Write Review
Save
30 %

Athisiya Ulagil Alice

Author: Sivan

Genre: Children

87.50/$2.79125.00/$3.99

Be first to Write Review
Save
30 %

Dr. Jekyliyum Mr. Hydeyum

Author: Sivan

Genre: Classics

26.60/$0.6938.00/$0.99

Be first to Write Review
Save
30 %

Prabu Maandi Cristo

Author: Sivan

Genre: Classics

52.50/$1.3975.00/$1.99

Be first to Write Review
Save
30 %

Nana

Author: Sivan

Genre: Classics

61.60/$2.0988.00/$2.99

Be first to Write Review
Save
30 %

Anna Karenina

Author: Sivan

Genre: Classics

52.50/$1.3975.00/$1.99

Be first to Write Review
Save
30 %

Ooz Nagarin Mayavi

Author: Sivan

Genre: Classics

52.50/$1.3975.00/$1.99

Be first to Write Review
Save
30 %

Homer - Odessey

Author: Sivan

Genre: Classics

44.10/$1.3963.00/$1.99

Be first to Write Review
Save
30 %

Casterbridge Nagara Mayor

Author: Sivan

Genre: Classics

70.00/$2.09100.00/$2.99

Be first to Write Review
Save
30 %

Aal Kadathal

Author: Sivan

Genre: Classics

44.10/$1.3963.00/$1.99

Be first to Write Review
Save
30 %

Enbathu Naatkalil Ulagai Sutri

Author: Sivan

Genre: Travelogue

61.60/$2.0988.00/$2.99

Be first to Write Review
Save
30 %

David Copperfield

Author: Sivan

Genre: Classics

87.50/$2.79125.00/$3.99

Be first to Write Review
Save
30 %

Ezhai Padum Paadu

Author: Sivan

Genre: Social

61.60/$2.0988.00/$2.99

Be first to Write Review
Save
30 %

Charlie Chaplin

Author: Sivan

Genre: Classics

87.50/$2.79125.00/$3.99

Be first to Write Review
Save
30 %

Pudhayal Theevu

Author: Sivan

Genre: Thriller

61.60/$2.0988.00/$2.99

Be first to Write Review
Save
30 %

Thiraichirpikal

Author: Sivan

Genre: Cinema

122.50/$2.79175.00/$3.99

Be first to Write Review
Back To Top