கரும்பெல்லாம் கேட்டுப் பார்… (Karumbellam Kettupaar...)
Karumbellam Kettupaar... - Tamil eBook

Karumbellam Kettupaar...

99.00 / $ 3.49

Author: Dr. AR. Solayappan

Language: All

Genre: Agriculture

Type: Articles

ISBN: N/A

Print Length: 102 Pages

Write a review

Bad Good

About Book

புதுப் புது சர்க்கரை ஆலைகள்

புதிய புதிய சாகுபடியாளர்கள்

புதிய புதிய

பணியாளர்கள்

புதுப் புது தொழில் நுட்பங்கள்

இவர்களை - இவைகளை மேலான்மை நோக்கில் நிர்வகிக்க கரும்பு சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒருங்கிணைத்து சுருக்கமாகவும் - விளக்கமாகவும் தகவல் தர இந்நூல் மூலம் முனைந்திருக்கிறேன்.

இதனுள் –

பல கேள்விப்பட்டவை

பல படித்தவைகள்

பல பழக்கப்பட்டவைகள்

இவை அனைத்தையும் ஒருங்கே செயல்படுத்தினால் கரும்பில் கட்டாயம் நல்ல மகசூலாகும் - சர்க்கரை மீட்பும் கிடைக்கும்.

அதற்காகவே தொகுக்கப்பட்ட இந்நூலினைத் தொகுக்கச் செய்தி கொடுத்து உதவிய அத்துணை பேருக்கும் - எனது இனிய நன்றி.

இந்நூல்

கரும்பு நிர்வாகம் செழிக்கக்

கையில் இருக்க வேண்டிய நூல்.

About Author

இவர் இப்போதைய சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். இவர் தனது வேளாண் கல்வியை அண்ணாமலை

பல்கலைக் கழகம், கோவை, லண்டன் மற்றும் மேற்கிந்திய தீவுகள் போர்ட் ஆஃப் ஸ்பெயினிலும் கற்றவர். பள்ளிப் பருவத்திலேயே எழுதத் வந்துவிட்டார்.

சிறுவர் கதைகள், குழந்தைப் பாடல்கள், தொடர் கதைகள், நாவல்கள், வேளாண் தொழில் மற்றும் இதர நூல்கள் என்று இதுவரை 78 நூல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

MORE BOOKS FROM THE AUTHOR - Dr. AR. Solayappan
New

Vayalin Vidwangal

Author: Dr. AR. Solayappan

Genre: Agriculture

99.00 / $ 3.49

Be first to Write Review

Payir Kaakum Uyir Urangal

Author: Dr. AR. Solayappan

Genre: Agriculture

49.00 / $ 1.99

Be first to Write Review

Pasumaiyai Thedi...

Author: Dr. AR. Solayappan

Genre: Agriculture

99.00 / $ 3.49

Be first to Write Review

Pasumai Vilaivugalin Pangaaligal

Author: Dr. AR. Solayappan

Genre: Agriculture

174.00 / $ 4.99

Be first to Write Review

Iyarkai Vazhiyil Vivasaaya Vettrigal

Author: Dr. AR. Solayappan

Genre: Agriculture

99.00 / $ 3.49

Be first to Write Review

Idhu Oru Mooligai Kaalam

Author: Dr. AR. Solayappan

Genre: Agriculture

99.00 / $ 3.49

Be first to Write Review
Back To Top