மாலதி (Maalathi)
Maalathi - Tamil eBook

Maalathi

3.00 / $ 0.09

Author: Tamilmagan

Language: All

Genre: Social

Type: Short Stories

ISBN: N/A

Print Length: 6 Pages

Write a review

Bad Good

About Author

தமிழ்மகன் என்கிற பா.வெங்கடேசன் சென்னையில் 1964ல் பிறந்தவர். தற்போது தினமணியில்
முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இளைஞர் ஆண்டையொட்டி, 1984- ல் டி.வி.எஸ்.நிறுவனமும் இதயம் பேசுகிறது இதழும் இணைந்து நடத்திய போட்டியில் இவரது ‘வெள்ளை நிறத்தில் ஒரு காதல்’ நாவல் முதல் பரிசு பெற்றது. 1996ல் ‘மானுடப் பண்ணை’ என்ற நாவல் தமிழக அரசின் விருது பெற்றது. ‘சொல்லித் தந்த பூமி’ (1997), ‘ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம்’ (2007) ஆகிய நாவல்களும் ‘எட்டாயிரம் தலைமுறை’ (2008), ‘சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்’ (2006), `மீன்மலர்' (2008) ஆகிய சிறுகதை தொகுப்புகளும் திரைப் பிரமுகர்களின் அரிய செய்திகளைச் சொல்லும் `செல்லுலாய்ட் சித்திரங்கள்' (2009) வெளிவந்துள்ளன. எட்டாயிரம் தலைமுறை சிறுகதை தொகுதி தமிழக அரசு விருது (2010) பெற்றது. வெட்டுப்புலி நாவல், ஜெயந்தன் அறக்கட்டளை விருது (2009), கஸ்தூரரி சீனிவாசன் அறக்கட்டளை விருது (2010), ஆண்பால் பெண்பால் (ஜி.எஸ்.மணி அறக்கட்டளை விருது, ஆனந்த விகடன் விருது (2012) பெற்றது. வனசாட்சி நாவல், மலைச்சொல் விருது, சுஜாதா அறக்கட்டளை விருது (2013) பெற்றது. எழுத்துப் பணிகளுக்காக திராவிடர் கழகம் சார்பாக 2014-ம் ஆண்டின் பெரியார் விருது வழங்கப்பட்டது. `உள்ளக்கடத்தில்', `ரசிகர் மன்றம்' ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். மனைவி திலகவதி. குழந்தைகள் மாக்ஸிம், அஞ்சலி.
Back To Top