மலர்களிலே அவள் மல்லிகை (Malargalile Aval Malligai)
Malargalile Aval Malligai - Tamil eBook

Malargalile Aval Malligai

125.00 / $ 3.99

Author: Indhumathi

Language: All

Genre: Social

Type: Novel

ISBN: N/A

Print Length: 292 Pages

Write a review

Bad Good

About Book

'மலர்களிலே அவள் மல்லிகை' மணம் பரப்பிய நாவல். தமிழ் வாசகர்களிடையே சிறப்பான

வரவேற்புப் பெற்ற நாவல். திருமதி. இந்துமதியை தமிழுக்குக் கிடைத்த ஒரு நல்ல Creative Writer ஆக இனங்காட்டிய நாவல் இது.

இந் நாவலிலே வருகிற ரமணி நம்மில் பலரின் பிரதிநிதி. எதெதுவினாலோ ஆன எத்தனையோ தாகங்களையும், எதிர்பார்ப்புகளையும், ரஸனைகளையும், சந்தோஷங்களையும் உள்ளடக்கிய மனித வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கத் தெரிந்தவன்; மறு பக்கங்களை யோசித்தறியாதவன் இவனுக்கு மாற்றமாய் வித்யாவும் சங்கருமாய் இருக்கிற கதாபாத்திரங்களைப் படைத்ததோடு இந்துமதி நின்று விடவில்லை ரமணியும் மணக்கத் தொடங்குகிற மகத்தான மாற்றத்திற்கு மெல்ல மெல்ல ஆனாலும் உணர்வு பூர்வமாய்- பூவின் வாசனையாலேயே கட்டி இழுக்கிற மாதிரி - இவனுக்கும் அந்தக் கதவுகளைத் திறந்து விடுகிற ரஸவாதத்தில் நாவலை முழுதுமாய் மலரச் செய்திருக்கிறார்.

About Author

இந்துமதி என்ற பெயரில் எழுதும் இவர் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு

சொந்தக்காரர். கிட்டத்தட்ட நூறு புத்தகங்கள் வெளியாகி உள்ளன.மூன்று சிறுகதைத் தொகுதிகள்.இவரது தரையில் இறங்கும் விமானங்கள்,சக்தி,நாவல்கள் சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும்,கங்கா யமுனா சரஸ்வதி சன்,ராஜ் டிவி களிலும், நீ நான் அவள் விஜய் டிவியிலும் தொடர்களாக ஒளிபரப்பப் பட்டன.இவர் திரைப்படத் துரையிலும் கால் பதித்துள்ளார்.அஸ்வினி என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து நடத்தியுள்ளார். திரைப்படத் தணிக்கைக்குழு அங்கத்தினராகவும் இருந்துள்ளார்.தி

இவரது தரையில் இறங்கும் விமானங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் துணைப்பாடத் திட்டமாக வைக்கப்பட்டுள்ளது. குருத்து, தண்டனை போன்ற சிறுகதைகளும் துணைப்பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டவைகளே! மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

MORE BOOKS FROM THE AUTHOR - Indhumathi

Thoduvaana Manithargal

Author: Indhumathi

Genre: Social

63.00 / $ 1.99

Be first to Write Review

Thottu Vidum Thooram

Author: Indhumathi

Genre: Social

63.00 / $ 1.99

Be first to Write Review
Back To Top