முள்ளில் ரோஜா... (Mullil Roja...)
Mullil Roja... - Tamil eBook

Mullil Roja...

99.00 / $ 3.49

Author: Anitha Kumar

Language: All

Genre: Love and Romance

Type: Novel

ISBN: N/A

Print Length: 117 Pages

Write a review

Bad Good

About Book

பூஜாவும் அரவிந்தும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள் அரவிந்த் தவறான நண்பனிடம்
பழகுகிறான். பூஜா அர்விந்ததை கண்டிக்கிறாள். பூஜாவிற்கு தெரியாமல் தீய நட்புடன் நட்பை தொடர்கிறான். அரவிந்த் தன் நண்பனுடன் சேர்ந்து ஒரு இளைஞனைக் கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விடுகிறான். இதை நேரில் பார்க்கும் பூஜா அர்விந்த்தை விட்டு பிரிகிறாளா அல்லது தொடர்ந்து காதலிக்கிறாளா என்பதை நாவலை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

About Author

எனக்கு எழுதும் பழக்கம் என் அப்பாவிடமிருந்து வந்தது என கூறலாம். என் அப்பா அசோகன்

ஒரு அரசியல் விமர்சகர். தினமலர் நாளிதழ், நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் நிறைய கடிதங்கள் எழுதியுள்ளார். என் அம்மாவும் பத்திரிக்கைக்கு நிறைய துணுக்குகள் எழுதி இருக்காங்க. குடும்பதலைவி ஆகிய எனக்கு சிறுகதை, நாவல் எழுதும் ஆர்வம் ஏற்பட்டது.

குமுதம், சிநேகிதி, ராணி, குடும்பமலர், தேவி, சாரல், குடும்ப நாவல், ராணி முத்து போன்ற பத்திரிக்கைகளில் என் சிறுகதைகள் பிரசுரமாகி இருக்கிறது. எனது சில குறுநாவல்களும் வெளிவந்திருக்கின்றன.

கண்மணி இதழில் என் ஐந்து நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. அது எனக்கு மிக பெரிய ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது.

என் நெருங்கிய தோழி கொடுத்த ஊக்கத்தாலும் தூண்டுதலிலாலும் ஒரு இங்கிலீஷ் நாவல் எழுதினேன்.

'மை லவ்' என்ற எனது இங்கிலீஷ் நாவல் போன வருடம் 2019 ல் வெளிவந்தது.

இதோ இன்று புஸ்தகா மூலம் எனது படைப்புகள் உங்கள் கைகளில் தவழ்கின்றன.

அன்புடன்,
அனிதா குமார்.

MORE BOOKS FROM THE AUTHOR - Anitha Kumar

My Love

Author: Anitha Kumar

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Be first to Write Review

Inithu Inithu Kaadhal Inithu!

Author: Anitha Kumar

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Rating :

Endrum Unnai Piriya Mattean!

Author: Anitha Kumar

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Be first to Write Review

Vaanathaipola Kaadhal!

Author: Anitha Kumar

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Be first to Write Review

Shruthi - Kurunovelgal

Author: Anitha Kumar

Genre: Social

249.00 / $ 6.24

Be first to Write Review
Back To Top