நண்பா... நண்பா... (Nanba... Nanba...)
Nanba... Nanba... - Tamil eBook

Nanba... Nanba...

99.00 / $ 3.49

Author: Jayabharathi

Language: All

Genre: Cinema

Type: Drama

ISBN: N/A

Print Length: 100 Pages

Write a review

Bad Good

About Book

நண்பா… நண்பா தேசிய விருது பெற்ற படத்தின் திரைக்கதை.

About Author

தமிழ்நாட்டின் பிரபலமான எழுத்தாள தம்பதிகள் அமரர்கள் து.ராமமூர்த்தி மற்றும்

சரோஜா ராமமூர்த்தியின் புதல்வர் ஜெயபாரதி.

எழுபதுகளில் தினமணிகதிரில் ஏராளமான சிறுகதைகள் எழுதி, பரபரப்புக்காளானவர். அப்பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தவர்.

தனது தந்தை ராமமூர்த்தி கணையாழியில் எழுதிய குடிசை சிறுகதையை, நன்கொடை வசூல் திட்டம் மூலம் தயாரித்து, இயக்கினார். ஸ்டுடியோவுக்கு வெளியே தயாரான முதல் படம் இது. சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி திரைப்படத்துக்குப்பின் தமிழில் வெளிவந்த நியோ-ரியலிச படம் என்ற பாராட்டைப் பெற்றது. வருங்காலத் தலைமுறையினருக்கென புனேவில் உள்ள மத்திய திரைப்படக் காப்பகத்தில் இவரது குடிசை படமும் இடம்பெற்றுள்ளது.

ஊமை ஜனங்கள், ரெண்டும் ரெண்டும் அஞ்சு, உச்சி வெயில், நண்பா-நண்பா, குருஷேத்திரம் ஆகிய படங்களை எழுதி இயக்கினார்.

MORE BOOKS FROM THE AUTHOR - Jayabharathi

Ingey Etharkkaga?

Author: Jayabharathi

Genre: Cinema

174.00 / $ 4.99

Be first to Write Review

Puthran

Author: Jayabharathi

Genre: Cinema

99.00 / $ 3.49

Be first to Write Review

Erandu Per Vaanathai Parkirargal

Author: Jayabharathi

Genre: Cinema

174.00 / $ 4.99

Be first to Write Review

Jayabharathi Sirukathaigal

Author: Jayabharathi

Genre: Family

249.00 / $ 6.24

Be first to Write Review
Back To Top