நீயெங்கே நினைவுகளங்கே (Neeyenge Ninaivugalange)
Neeyenge Ninaivugalange - Tamil eBook

Neeyenge Ninaivugalange

249.00 / $ 6.24

Author: Latha Baiju

Language: All

Genre: Love and Romance

Type: Novel

ISBN: N/A

Print Length: 288 Pages

Write a review

Bad Good

About Book

எல்லோர் வாழ்விலும் இருக்கும் அசைபோட சில இனிமையான நினைவுகள்... அப்படிதான் இந்தக்

கதை நாயகியின் வாழ்விலும் அழகான நினைவுகள் சுகமாய் தாலாட்டி சுமையாய் மாறுகிறது... இரு மனதுக்குள் மலரும் அழகான நேசம் சூழ்நிலையால் பிரிவைத் தர இருவரும் மீண்டும் எப்படி இணைகிறார்கள் என்பதே நீயெங்கே நினைவுகளங்கே...

About Author

நான் லதா பைஜூ... கேரளம் தாய்வீடு என்றாலும் படித்து வளர்ந்தது தமிழ்த்தாயின்

மடியில்... சிறுவயது முதலே வாசிப்பின் மீது மிகுந்த விருப்பம் கொண்டவள். தமிழ் மீதிருந்த விருப்பத்தால் நிறைய கவிதைகள் எழுதி இருக்கிறேன்... நாவல் வாசிப்பின் மீதிருந்த ஆர்வம் எழுதுவதிலும் தோன்ற (2014) முதல் ஆறு ஆண்டுகளாக கதைகள் எழுதி வருகிறேன். நேர்மறை எண்ணங்கள் எப்போதும் நன்மையைக் கொடுக்கும் என்பதில் தீவிர நம்பிக்கை உள்ளவள் என்பதால் அதன் அடிப்படையிலேயே எனது கதைகள் அமைந்திருக்கும். இதுவரை 19 நெடுநாவல்கள், 5 குறுநாவல்கள், 5 சிறுவர் நூல்கள் எழுதியிருக்கிறேன்...

புத்தகமாக உருவெடுத்த என் கதைகள் இப்போது புஸ்தகாவுடன் இணைந்து, மின்நூல் வடிவில் உங்களைத் தேடி வரப் போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்... புஸ்தகாவுடனான இந்தப் பயணம் இனிமையாக இருக்கும் என்று நம்புகிறேன்... எனது கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளையும், நிறை குறைகளையும் எனது lathabaiju123@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள்... உங்கள் கருத்துகளை அறிய காத்திருக்கிறேன்...

MORE BOOKS FROM THE AUTHOR - Latha Baiju

Appavin Dairy

Author: Latha Baiju

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Mazhaiyodu Uravadi

Author: Latha Baiju

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Kaadhalenbathu Yaathenil

Author: Latha Baiju

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Avalum Naanum

Author: Latha Baiju

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Kannanin Seethai

Author: Latha Baiju

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Be first to Write Review

Brahmanin Panithuli

Author: Latha Baiju

Genre: Love and Romance

249.00 / $ 6.24

Be first to Write Review

Aaruyire... En Oruyire...

Author: Latha Baiju

Genre: Family

249.00 / $ 6.24

Be first to Write Review

Marakka Manam Kooduthillaiye

Author: Latha Baiju

Genre: Love and Romance

249.00 / $ 6.24

Be first to Write Review

Celluloid Kanavugal

Author: Latha Baiju

Genre: Love and Romance

249.00 / $ 6.24

Be first to Write Review

Kaadhal Thotta

Author: Latha Baiju

Genre: Love and Romance

249.00 / $ 6.24

Be first to Write Review

Imaipeeli Neeyadi

Author: Latha Baiju

Genre: Love and Romance

249.00 / $ 6.24

Be first to Write Review

Ilakkanam Maarumo

Author: Latha Baiju

Genre: Family

249.00 / $ 6.24

Be first to Write Review

Vizhigalukku Vilangidu

Author: Latha Baiju

Genre: Love and Romance

174.00 / $ 4.99

Be first to Write Review

Nizhal Thedum Nijangal

Author: Latha Baiju

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Maiyal Thelintha Nilavu

Author: Latha Baiju

Genre: Love and Romance

249.00 / $ 6.24

Be first to Write Review

Ithayame Ithayame

Author: Latha Baiju

Genre: Love and Romance

324.00 / $ 7.49

Be first to Write Review

Nenjamellam Kaadhal

Author: Latha Baiju

Genre: Love and Romance

249.00 / $ 6.24

Be first to Write Review

Mun Anthi Saral Nee...

Author: Latha Baiju

Genre: Love and Romance

249.00 / $ 6.24

Be first to Write Review

Uyir Sumantha Urave

Author: Latha Baiju

Genre: Family

249.00 / $ 6.24

Be first to Write Review
Back To Top