நீயும் நானும் ஒன்று தான் (Neeyum Naanum Ondru Than)
Neeyum Naanum Ondru Than - Tamil eBook

Neeyum Naanum Ondru Than

174.00 / $ 4.99

Author: Parimala Rajendran

Language: All

Genre: Family

Type: Novel

ISBN: N/A

Print Length: 160 Pages

Write a review

Bad Good

About Book

தனி மனுஷியாய் மனதைரியத்துடன் போராட்டமான வாழ்க்கையை எதிர்கொள்ளும் கதையின்

நாயகி நந்தினி... நிச்சயம் வாசகர் மனதில் இடம் பிடிப்பாள்.

பெண் என்றால் அன்பும், தாய்மையும் நிறைந்தவள் என்பதற்கு இலக்கணமாக வாழ்பவள் நந்தினி.

கணவன் மேல் அபரிதமான அன்பு கொண்டவள் உறவுகள் ஒன்றிணைந்து வாழ எத்துணை முயற்சிகள் எடுக்கிறாள் மனம் நெகிழ செய்யும் வண்ணம் இந்நாவல் நிச்சயம் உங்கள் மனதிலும் இடம் பிடிக்கும்.

- பரிமளா ராஜேந்திரன்

About Author

அன்பான குடும்பத்தில் அழகான குடும்ப தலைவியாக இருப்பவள் நான்.பிறந்தது தஞ்சை

மண்ணில் வளர்ந்தது சென்னையில் வாழ வந்தது செட்டிநாட்டு நகரமான காரைக்குடியில்..

எழுத்துலகில் நுழைந்து இருபதுவருடமாகிறது. தினமலர்_வாரமலர் இதழ் டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டியில் பரிசு பெற்றது என்னுள் இருந்த எழுத்தாற்றலை தூண்டியது.

என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளே என் கதைக்கு கருவாக அமைந்தது.

இதுவரை 300 மேற்பட்ட சிறுகதைகள் தினமலர் -வாரமலர், ராணி,தேவி,மங்கையர்மலர்,ஆனந்தவிகடன் போன்ற பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன.

பல சிறுகதைபோட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றுள்ளேன்.

150க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளேன். என்படைப்புகள் படிப்பவர் மனதில் சிறுதாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதை என் எழுத்துக்கு கிடைத்த வெற்றியாக மனமுவந்து ஏற்றுக்கொள்வேன்.இனிஎன்கதைகள் உங்களுடன் பயணிக்க போகிறது.வாசகர்களாகிய உங்கள் ஆதரவுடன் என் எழுத்து பயணம் இனிமையாக தொடரும்.

MORE BOOKS FROM THE AUTHOR - Parimala Rajendran

Yaar Antha Nilavu

Author: Parimala Rajendran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Penn Ondru Kandean

Author: Parimala Rajendran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Azhagu Deivam

Author: Parimala Rajendran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Thunai Thedum Ullangal

Author: Parimala Rajendran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Engiruthalum Vazhga

Author: Parimala Rajendran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Kaalathai Vendravan Nee

Author: Parimala Rajendran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Maname Azhagu

Author: Parimala Rajendran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Nenjodu Than Poo Poothathu

Author: Parimala Rajendran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Vazhkai Varame

Author: Parimala Rajendran

Genre: Family

174.00 / $ 4.99

Be first to Write Review

Tyagathin Marupakkam

Author: Parimala Rajendran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Maalai Idum Sontham

Author: Parimala Rajendran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Engey Aval En Devathai

Author: Parimala Rajendran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Kaayam Patta Idhayam

Author: Parimala Rajendran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Aayiram Pookkal Malarattum

Author: Parimala Rajendran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

En Vazhkai Unnodu Than

Author: Parimala Rajendran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Nyabagangal Thee Mootum

Author: Parimala Rajendran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Kavithai Arangerum Neram

Author: Parimala Rajendran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Kaathirukkum Poo Maalai

Author: Parimala Rajendran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Uravukkendru Virintha Ullam

Author: Parimala Rajendran

Genre: Family

174.00 / $ 4.99

Be first to Write Review
Back To Top