நெஞ்சமெல்லாம் காதல் (Nenjamellam Kaadhal)
Nenjamellam Kaadhal - Tamil eBook

Nenjamellam Kaadhal

249.00 / $ 6.24

Author: Latha Baiju

Language: All

Genre: Love and Romance

Type: Novel

ISBN: N/A

Print Length: 299 Pages

Write a review

Bad Good

About Book

ஒரு அழகான காதலை கிராமத்துப் பின்னணியோடு சொல்லும் கதை. இதில் விவசாயத்தின்

முக்கியத்துவத்தையும் குளிர்பான தொழிற்சாலைகளால் வரும் தீமைகளைப் பற்றியும் சொல்லி இருக்கிறேன்..., தந்தையின் மேல் தீராக் கோபம் கொண்டிருந்த நாயகன் மனம் மாறினானா... வாழ்வை வெறுத்து விரக்தியில் இருந்தவனை கயல்விழியின் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்த காதல் மாற்றியதா... என்பதே கதை.

About Author

நான் லதா பைஜூ... கேரளம் தாய்வீடு என்றாலும் படித்து வளர்ந்தது தமிழ்த்தாயின்

மடியில்... சிறுவயது முதலே வாசிப்பின் மீது மிகுந்த விருப்பம் கொண்டவள். தமிழ் மீதிருந்த விருப்பத்தால் நிறைய கவிதைகள் எழுதி இருக்கிறேன்... நாவல் வாசிப்பின் மீதிருந்த ஆர்வம் எழுதுவதிலும் தோன்ற (2014) முதல் ஆறு ஆண்டுகளாக கதைகள் எழுதி வருகிறேன். நேர்மறை எண்ணங்கள் எப்போதும் நன்மையைக் கொடுக்கும் என்பதில் தீவிர நம்பிக்கை உள்ளவள் என்பதால் அதன் அடிப்படையிலேயே எனது கதைகள் அமைந்திருக்கும். இதுவரை 19 நெடுநாவல்கள், 5 குறுநாவல்கள், 5 சிறுவர் நூல்கள் எழுதியிருக்கிறேன்...

புத்தகமாக உருவெடுத்த என் கதைகள் இப்போது புஸ்தகாவுடன் இணைந்து, மின்நூல் வடிவில் உங்களைத் தேடி வரப் போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்... புஸ்தகாவுடனான இந்தப் பயணம் இனிமையாக இருக்கும் என்று நம்புகிறேன்... எனது கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளையும், நிறை குறைகளையும் எனது lathabaiju123@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள்... உங்கள் கருத்துகளை அறிய காத்திருக்கிறேன்...

MORE BOOKS FROM THE AUTHOR - Latha Baiju

Appavin Dairy

Author: Latha Baiju

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Mazhaiyodu Uravadi

Author: Latha Baiju

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Kaadhalenbathu Yaathenil

Author: Latha Baiju

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Avalum Naanum

Author: Latha Baiju

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Kannanin Seethai

Author: Latha Baiju

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Be first to Write Review

Brahmanin Panithuli

Author: Latha Baiju

Genre: Love and Romance

249.00 / $ 6.24

Be first to Write Review

Aaruyire... En Oruyire...

Author: Latha Baiju

Genre: Family

249.00 / $ 6.24

Be first to Write Review

Marakka Manam Kooduthillaiye

Author: Latha Baiju

Genre: Love and Romance

249.00 / $ 6.24

Be first to Write Review

Celluloid Kanavugal

Author: Latha Baiju

Genre: Love and Romance

249.00 / $ 6.24

Be first to Write Review

Neeyenge Ninaivugalange

Author: Latha Baiju

Genre: Love and Romance

249.00 / $ 6.24

Be first to Write Review

Kaadhal Thotta

Author: Latha Baiju

Genre: Love and Romance

249.00 / $ 6.24

Be first to Write Review

Imaipeeli Neeyadi

Author: Latha Baiju

Genre: Love and Romance

249.00 / $ 6.24

Be first to Write Review

Ilakkanam Maarumo

Author: Latha Baiju

Genre: Family

249.00 / $ 6.24

Be first to Write Review

Vizhigalukku Vilangidu

Author: Latha Baiju

Genre: Love and Romance

174.00 / $ 4.99

Be first to Write Review

Nizhal Thedum Nijangal

Author: Latha Baiju

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Maiyal Thelintha Nilavu

Author: Latha Baiju

Genre: Love and Romance

249.00 / $ 6.24

Be first to Write Review

Ithayame Ithayame

Author: Latha Baiju

Genre: Love and Romance

324.00 / $ 7.49

Be first to Write Review

Mun Anthi Saral Nee...

Author: Latha Baiju

Genre: Love and Romance

249.00 / $ 6.24

Be first to Write Review

Uyir Sumantha Urave

Author: Latha Baiju

Genre: Family

249.00 / $ 6.24

Be first to Write Review
Back To Top