ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - கவிதைத் தொகுப்பு (Oru Gramathu Pennin Thalai Prasavam - Kavithai Thoguppu)
Oru Gramathu Pennin Thalai Prasavam - Kavithai Thoguppu - Tamil eBook

Oru Gramathu Pennin Thalai Prasavam - Kavithai Thoguppu

FREE

Author: Era.Murukan

Language: All

Genre: Social

Type: Short Stories

ISBN: N/A

Print Length: 81 Pages

Write a review

Bad Good

About Book

கதையோ, கவிதையோ எல்லாமே செய்யப்படுவதுதான். யுகங்களாக நீள விரியும் கணங்களோ,

திரும்பிப் பார்ப்பதற்குள் கடந்து மறையும் பத்தும் இருபதுமான வருடங்களோ, மனதில் சூல் கொள்ள வைத்த அனுபவமும் அதன் தாக்கமும் வார்த்தைகளைத் தேடித் தேடி எழுத்தில் வடிக்கும்போது, செயற்கைத் தனம் எப்படியோ கலந்து ஏதோ ஓர் அளவில் அந்நியப்பட்டுத்தான் போகிறது.

அதையும் மீறிப் படைப்பு வெற்றி பெறுகிறது என்றால், ஒரே ஒரு காரணத்தைத்தான் சொல்லத் தோன்றுகிறது. அந்தக் கவிதைக்குள் வாசகர் தன்னுடைய கவிதையை எழுதிக் கொள்கிறார்.

About Author

Era Murukan (Murugan Ramasami), a senior official with an IT firm, is a noted novelist,short story writer, poet, columnist, translator from Malayalam and a writer on information technology in Tamil. He
has received several awards including the prestigious Katha and Ilakkiya Chintanai for literature.
Back To Top