ஒருவன் மனது ஒன்பதடா! (Oruvan Manathu Onbathada!)
Oruvan Manathu Onbathada! - Tamil eBook

Oruvan Manathu Onbathada!

99.00 / $ 3.49

Author: Mukil Dinakaran

Language: All

Genre: Social

Type: Novel

ISBN: N/A

Print Length: 112 Pages

Write a review

Bad Good

About Book

கிருஷ்ணன்–உமா தம்பதியினருக்கு குழந்தைப் பேறு இல்லை. மருத்துவத்தில் உமாவிடம்தான்
குறை என்று தீர்ப்பு வர, அவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதென தீர்மானித்து உமாவின் அண்ணனிடம் அவர்கள் குழந்தையைக் கேட்கிறார்கள். ஆனால், தங்கையின் வறுமை நிலை காரணமாக அண்ணன் தன் குழந்தையைத் தர மறுக்கிறான்.

கால ஓட்டத்தில் கிருஷ்ணன்-உமா தம்பதியினரின் பொருளாதார நிலை மேம்படுகிறது.

தன்னுடைய பள்ளிக் காலத்தில், தனக்கு ஆசிரியராயிருந்த விஸ்வேஸ்வரய்யாவை எதேச்சையாய்ச் சந்திக்கிறான் கிருஷ்ணன். அவரது ஏழ்மையைக் கண்டு மனமிரங்கி அவரது பேத்தியை தத்தெடுக்க கேட்கிறான். ஆனால், அவரோ “என் ஒரு குழந்தை தத்தெடுத்து அதன் வாழ்க்கையை உயர்த்துவதை விட, நீ படித்த அந்தப் பழைய பள்ளிக் கூடத்தையே தத்தெடுத்து பல குழந்தைகளின் வாழ்க்கை நிலையை உயர்த்து” என்று சொல்கிறார்.

ஆசிரியரின் அறிவுரை கிருஷ்ணன் சந்தோஷமாய் ஏற்றுக் கொண்ட பின்...நடந்தவைகளை அற்புதமாகக் கதையாக்கியுள்ளார் கதாசிரியர்.

About Author

சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்”

தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.

தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.

சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.

கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.

MORE BOOKS FROM THE AUTHOR - Mukil Dinakaran

Poovizhi Vaasalile!

Author: Mukil Dinakaran

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Suzhal

Author: Mukil Dinakaran

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Petraalthan Magala?

Author: Mukil Dinakaran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Software Kuttrangal!

Author: Mukil Dinakaran

Genre: Thriller

99.00 / $ 3.49

Be first to Write Review

Dubai Kizhavi!

Author: Mukil Dinakaran

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Pagalil Thondrum Nilavu

Author: Mukil Dinakaran

Genre: Thriller

99.00 / $ 3.49

Be first to Write Review

Ootha Colouru Helmet!

Author: Mukil Dinakaran

Genre: Thriller

99.00 / $ 3.49

Be first to Write Review

Netru Vaarai Nee Yaaro?

Author: Mukil Dinakaran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Naalellam Pournami

Author: Mukil Dinakaran

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Paaraikkul Panneer Pushpam

Author: Mukil Dinakaran

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Cylinder Niraya Anbu

Author: Mukil Dinakaran

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Mul Naduve Malar Valarthu!

Author: Mukil Dinakaran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Sugamana Kaathirupu!

Author: Mukil Dinakaran

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Be first to Write Review

Kaatrin Viralgal!

Author: Mukil Dinakaran

Genre: Thriller

99.00 / $ 3.49

Be first to Write Review

Bangaru Kutty!

Author: Mukil Dinakaran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Ithu Mattum Kadanthu Pogathu!

Author: Mukil Dinakaran

Genre: Thriller

99.00 / $ 3.49

Be first to Write Review

Ippadikku... Un Uyir!

Author: Mukil Dinakaran

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Be first to Write Review

Ini Ellam Sugame!

Author: Mukil Dinakaran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Athu Oru Varam!

Author: Mukil Dinakaran

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Be first to Write Review

Aatuvithal Yaaroruvar?

Author: Mukil Dinakaran

Genre: Thriller

99.00 / $ 3.49

Be first to Write Review

Aasaiye Alai Polea...!

Author: Mukil Dinakaran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Endha Moongil Pullankuzhal?

Author: Mukil Dinakaran

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Rating :

Varum Kaalam… Vasantha Kaalam!

Author: Mukil Dinakaran

Genre: Thriller

99.00 / $ 3.49

Be first to Write Review

Vidiyalukku Illai Thooram

Author: Mukil Dinakaran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Uravugal Enbathu Poithane?

Author: Mukil Dinakaran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Antha Violet Kangal

Author: Mukil Dinakaran

Genre: Thriller

99.00 / $ 3.49

Be first to Write Review

Anbai Thedi...

Author: Mukil Dinakaran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Uyirgalidathu Anbu Vendum!

Author: Mukil Dinakaran

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Unakke Vechurikean Moochu!

Author: Mukil Dinakaran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Siragai Viri!!... Sigaram Thodu!!

Author: Mukil Dinakaran

Genre: Self Improvement

99.00 / $ 3.49

Be first to Write Review

Karaiyai Thedum Odangal

Author: Mukil Dinakaran

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Kutram Muthal Kutram Varai

Author: Mukil Dinakaran

Genre: Thriller

99.00 / $ 3.49

Be first to Write Review

Mullum Naane...! Malar Naane!

Author: Mukil Dinakaran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Kanneer Varaintha Oviyam

Author: Mukil Dinakaran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Ithuve Iruthi Aagattum...!

Author: Mukil Dinakaran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Manasu Valikkuthu Mathumitha!

Author: Mukil Dinakaran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Indrum Theriyavillai Natchathirangal!

Author: Mukil Dinakaran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Vinnai Thodalam Unthan Siragu

Author: Mukil Dinakaran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Bhuvana Oru Puthumai Penn

Author: Mukil Dinakaran

Genre: Family

174.00 / $ 4.99

Be first to Write Review

Thoorigai Erigindra Poothu…!

Author: Mukil Dinakaran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Thanga Thamarai Malare!

Author: Mukil Dinakaran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

En Vazhvile Deepam Yetru...!

Author: Mukil Dinakaran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Poochuduthe En Vaalibam!

Author: Mukil Dinakaran

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Be first to Write Review

Aval Oru Azhagana Thee

Author: Mukil Dinakaran

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Be first to Write Review

Anbu Enum Thean Kalanthu!

Author: Mukil Dinakaran

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Be first to Write Review

Mangai Enthan Nenjukkul!

Author: Mukil Dinakaran

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Be first to Write Review

En Manam Ennidam Illai

Author: Mukil Dinakaran

Genre: Family

99.00 / $ 3.49

Rating :

Kanavu Sumanthu Pogirean

Author: Mukil Dinakaran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Anbil Ullathu Vazhkai

Author: Mukil Dinakaran

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Be first to Write Review

Inge Oru Shahjahan

Author: Mukil Dinakaran

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Be first to Write Review

Aval Oru Haikku

Author: Mukil Dinakaran

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Be first to Write Review
Back To Top