பாவை விளக்கின் ஒளிச்சிதறல்கள் (Paavai Vilakkin Olichitharalgal)
Paavai Vilakkin Olichitharalgal - Tamil eBook

Paavai Vilakkin Olichitharalgal

174.00 / $ 4.99

Author: Jayasree Shanker

Language: All

Genre: Family

Type: Novel

ISBN: 9789352859023

Print Length: 181 Pages

(Write a Review)

Write a review

Bad Good

Previous rating and reviews

  • கோபு
    1161 days ago

    இந்த மின்னூல் பற்றிய என்னுடைய மதிப்புரை என் வலைத்தளத்தினில் தனிப் பதிவாக வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு: https://gopu1949.blogspot.in/2017/05/blog-post_7.html நூலாசிரியர் ’ஜெயஸ்ரீ’ அவர்களுக்கு என் அன்பான மனம் நிறைந்த பாராட்டுகள் + வாழ்த்துகள். பிரியத்துடன் கோபு

  • கோபு
    1164 days ago

    நவரசமாகவும், நவரத்தினமாகவும் ஒளிரும் ஒன்பது கதைகள் அடங்கிய ஒப்பற்ற நூல். ரஸித்து ருசித்து வாசித்து மகிழ்ந்தேன். பாராட்டுகள்.

About Author

1964-இல் மதுரையில் பிறந்து வளர்ந்தவள். அவரது தந்தையார், காலம்சென்ற திரு.பேரை.சுப்ரமணியன்,

(South Central Railways, Secunderabad) எழுத்தாளர். 1960-இல், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள், எழுதிப் பல பரிசுகள் பெற்றவர். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியர். அவரது தாய்.திருமதி.சரஸ்வதி சுப்ரமணியம், அவரை எழுதச் சொல்லி ஆசி வழங்கியவர்.

1988-ல் இவரது சிறுகதைகள் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர், போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.

2009 லிருந்து இணையத்தில் எழுத ஆரம்பித்து,. கட்டுரைகள், கவிதைகள், ஹைகூ கவிதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கதைகள் ஆகிய படைப்புகள் இணைய தளத்தின் முன்னணி வார இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை, மூன்றாம்கோணம்,சிறுகதைகள்.காம் போன்ற வலை தளங்களிலும், குங்குமம் தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.

MORE BOOKS FROM THE AUTHOR - Jayasree Shanker

Aathmaavin Kolangal - Nedunkathaigal

Author: Jayasree Shanker

Genre: Fiction

99.00 / $ 3.49

Rating :

Naaladi Gopurangal...!

Author: Jayasree Shanker

Genre: Family

99.00 / $ 3.49

Rating :

Dowry Tharatha Gowri Kalyanam

Author: Jayasree Shanker

Genre: Family

249.00 / $ 6.24

Rating :

Kaaikatha Maramum... - Sirukathai Thoguppu

Author: Jayasree Shanker

Genre: Fiction

49.00 / $ 1.99

Rating :

Thaniyadha Thagangal

Author: Jayasree Shanker

Genre: Family

49.00 / $ 1.99

Rating :

Tholaithathum… kidaithathum…!

Author: Jayasree Shanker

Genre: Fiction

49.00 / $ 1.99

Rating :
Back To Top