பசுமை விளைவுகளின் பங்காளிகள் (Pasumai Vilaivugalin Pangaaligal)
Pasumai Vilaivugalin Pangaaligal - Tamil eBook

Pasumai Vilaivugalin Pangaaligal

174.00 / $ 4.99

Author: Dr. AR. Solayappan

Language: All

Genre: Agriculture

Type: Novel

ISBN: N/A

Print Length: 167 Pages

Write a review

Bad Good

About Book

நான் பல்வேறு சமயங்களில் - பல்வேறு ஊர்களில் சந்தித்த பல வேறுபட்ட விவசாய நண்பர்களைப்

பற்றி - அவர் தம் அனுபவங்கள் பற்றி 'தமிழக விவசாயி உலகம்' போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்துள்ளேன். அந்த இயற்கை விவசாய அனுபவப் பகிர்வுகள், அனைத்து விவசாய நண்பர்களுக்கும் உதவ வேண்டுமெனக் கருதி அக்கட்டுரைகளை எல்லாம் தொகுத்து இந்த நூலை உருவாக்கி, அதற்கு 'பசுமை விளைவுகளின் பங்காளிகள்' என்ற தலைப்பிட்டு உங்கள் முன் நடமாட விட்டுள்ளேன்.

இனி, அதைத் தொட்டுப் பார்ப்பதும் - உச்சி முகர்வதும் - கொஞ்சிப் படிப்பதும் - நெஞ்சில் பதிப்பதும் - உங்கள் கையிலுள்ளது.

படியுங்கள் - பலனடையுங்கள்.

சந்தேகங்களை என்னுடன் தொடர்பு கொண்டு தீர்த்துக் கொள்ளுங்கள்.

About Author

இவர் இப்போதைய சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். இவர் தனது வேளாண் கல்வியை அண்ணாமலை

பல்கலைக் கழகம், கோவை, லண்டன் மற்றும் மேற்கிந்திய தீவுகள் போர்ட் ஆஃப் ஸ்பெயினிலும் கற்றவர். பள்ளிப் பருவத்திலேயே எழுதத் வந்துவிட்டார்.

சிறுவர் கதைகள், குழந்தைப் பாடல்கள், தொடர் கதைகள், நாவல்கள், வேளாண் தொழில் மற்றும் இதர நூல்கள் என்று இதுவரை 78 நூல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

MORE BOOKS FROM THE AUTHOR - Dr. AR. Solayappan
New

Vayalin Vidwangal

Author: Dr. AR. Solayappan

Genre: Agriculture

99.00 / $ 3.49

Be first to Write Review

Payir Kaakum Uyir Urangal

Author: Dr. AR. Solayappan

Genre: Agriculture

49.00 / $ 1.99

Be first to Write Review

Pasumaiyai Thedi...

Author: Dr. AR. Solayappan

Genre: Agriculture

99.00 / $ 3.49

Be first to Write Review

Karumbellam Kettupaar...

Author: Dr. AR. Solayappan

Genre: Agriculture

99.00 / $ 3.49

Be first to Write Review

Iyarkai Vazhiyil Vivasaaya Vettrigal

Author: Dr. AR. Solayappan

Genre: Agriculture

99.00 / $ 3.49

Be first to Write Review

Idhu Oru Mooligai Kaalam

Author: Dr. AR. Solayappan

Genre: Agriculture

99.00 / $ 3.49

Be first to Write Review
Back To Top