பயிர் காக்கும் உயிர் உரங்கள் (Payir Kaakum Uyir Urangal)
Payir Kaakum Uyir Urangal - Tamil eBook

Payir Kaakum Uyir Urangal

49.00 / $ 1.99

Author: Dr. AR. Solayappan

Language: All

Genre: Agriculture

Type: Articles

ISBN: N/A

Print Length: 68 Pages

Write a review

Bad Good

About Book

'பயிர் காக்கும் - உயிர் உரங்கள்' - இன்றைய காலக் கட்டத்தில் ஒவ்வொரு விவசாயியும்,

வேளாண் கல்வி படிக்கும் மாணவரும் படிக்க வேண்டிய நூலாகும். இதில் நாம், ஆர்வக் கோளாறு காரணமாய் மண்ணைப் பலவித இரசாயன இடுபொருட்களைப் பயன்படுத்தி புண்ணாக்கி விட்டோம் என்றும், அப்பேர்பட்ட மண்ணுக்கு எப்படி மறுவாழ்வு கொடுக்கலாமென்று ஆசிரியர் தெளிவாகக் கூறியுள்ளார்.

டாக்டர் அரு. சோலையப்பன் அவர்கள் இயற்கை விவசாய முன்னோடிகளில் மிகவும் முக்கியமானவர். தன் வாழ்நாளில் பெரும் பகுதியை இயற்கை விவசாயத்திற்காக ஈந்தவராவர்.

அவரது - இந்நூல் பல அரிய செய்திகளைச் சொல்வதோடு - எல்லோருக்கும் பயன்படக்கூடிய அளவில் அமைந்துள்ளது.

படியுங்கள் - பலன் பெறுங்கள் - நீங்கள் பெற்ற பலனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை எங்களுடன் பரிமாறிக் கொள்ளுங்கள்.

About Author

இவர் இப்போதைய சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். இவர் தனது வேளாண் கல்வியை அண்ணாமலை

பல்கலைக் கழகம், கோவை, லண்டன் மற்றும் மேற்கிந்திய தீவுகள் போர்ட் ஆஃப் ஸ்பெயினிலும் கற்றவர். பள்ளிப் பருவத்திலேயே எழுதத் வந்துவிட்டார்.

சிறுவர் கதைகள், குழந்தைப் பாடல்கள், தொடர் கதைகள், நாவல்கள், வேளாண் தொழில் மற்றும் இதர நூல்கள் என்று இதுவரை 78 நூல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

MORE BOOKS FROM THE AUTHOR - Dr. AR. Solayappan

Vayalin Vidwangal

Author: Dr. AR. Solayappan

Genre: Agriculture

99.00 / $ 3.49

Be first to Write Review

Pasumaiyai Thedi...

Author: Dr. AR. Solayappan

Genre: Agriculture

99.00 / $ 3.49

Be first to Write Review

Pasumai Vilaivugalin Pangaaligal

Author: Dr. AR. Solayappan

Genre: Agriculture

174.00 / $ 4.99

Be first to Write Review

Karumbellam Kettupaar...

Author: Dr. AR. Solayappan

Genre: Agriculture

99.00 / $ 3.49

Be first to Write Review

Iyarkai Vazhiyil Vivasaaya Vettrigal

Author: Dr. AR. Solayappan

Genre: Agriculture

99.00 / $ 3.49

Be first to Write Review

Idhu Oru Mooligai Kaalam

Author: Dr. AR. Solayappan

Genre: Agriculture

99.00 / $ 3.49

Be first to Write Review
Back To Top