பெண் எனும் மகாசக்தி (Pen Ennum Mahasakthi)
Pen Ennum Mahasakthi - Tamil eBook

Pen Ennum Mahasakthi

174.00 / $ 4.99

Author: Kanthalakshmi Chandramouli

Language: All

Genre: Spiritual

Type: Articles

ISBN: N/A

Print Length: 208 Pages

Write a review

Bad Good

About Book

சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த எனக்கு பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை எழுதும்
வாய்ப்பினை கலைமகள், அமுதசுரபி, மஞ்சரி, கோகுலம், கதிர் போன்ற பத்திரிகைகள் அளித்தன. இப்பத்திரிகை ஆசிரியர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

மஞ்சரி மொழிபெயர்ப்பு செய்யும் வாய்ப்புகளைத் தொடர்ந்து அளித்தது. ஒரு எழுத்தாளராக, ஒரு பத்திரிகையாளராக நான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கையில் மிகுந்த மனநிறைவை அளிக்கின்றது.

பிரபல எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியரான திருமதி லக்ஷ்மிரமணன் அவர்கள் மூலமாக அறிமுகம் ஆகிய ஆனந்தாயீ எண்டர்பிரைசஸ் திருமதி பிரபாவதியை சந்தித்த ஓர் மாலைப் பொழுதை மறக்க இயலாது.

பாரதி கூறிய துணிவு, ஆனால் அதே சமயம் நம் நாட்டின் பண்பு, கலாச்சாரம் ஆகியவற்றை அப்பழுக்கு இன்றி பின்பற்றும் இவரிடம் பேசுவது என்பது நம் அறிவை பட்டை தீட்டும் விஷயமாகும்.

-காந்தலக்ஷ்மி சந்திரமௌலி

About Author

சிறு வயதிலிருந்தே கதை, கட்டுரைகளில் நாட்டம் கொண்ட எழுத்தாளர் காந்தலக்ஷ்மி

சந்திமெளலி. முதலில் ஆங்கிலத்தில் எழுதத் தொவங்கினார். உலக நாடுகள் பலவற்றிற்கு சென்றுள்ள இவர் தமிழில் சிறுகதைகள் எழுத துவங்கினார். "தினமணி - ஞாயிறு மணி, லேடீஸ் ஸ்பெஷல், கலைமகள், அமதசுரபி, கோகுலம் கதிர் என்று பல நேர்காணல்களுக்கான வாய்ப்புகள் பெற்ற பொழுது சாதனையாளர்களின் வாழ்க்கையை நேரடியாக காணும் வாய்ப்பு பெற்றேன்" என்கிறார். சிறுவர் இலக்கியம், நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் என்று பல்வேறு களங்களில் தடம் பதித்துள்ள இவர் நந்தா தீபம், சிறுவர் இலக்கிய ரத்னா, சிறந்த எழுத்தாளார், எழுத்துச்சுடர், அருள் வளர் நங்கை என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு பல நூல்களை மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்திலும் சில நூல்கள் எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

MORE BOOKS FROM THE AUTHOR - Kanthalakshmi Chandramouli

Suttum Vizhi Sudar

Author: Kanthalakshmi Chandramouli

Genre: Social

249.00 / $ 6.24

Be first to Write Review

Oru Thozhi Deivamagiral

Author: Kanthalakshmi Chandramouli

Genre: Social

174.00 / $ 4.99

Be first to Write Review

Petrorgale Kavaniyungal Part 1

Author: Kanthalakshmi Chandramouli

Genre: Children

99.00 / $ 3.49

Be first to Write Review

Oru Mudivin Kathai

Author: Kanthalakshmi Chandramouli

Genre: Family

174.00 / $ 4.99

Be first to Write Review

Gangai Nadhiyum Nile Nadhiyum

Author: Kanthalakshmi Chandramouli

Genre: Travelogue

99.00 / $ 3.49

Be first to Write Review

Prarthanaiyum Palangalum

Author: Kanthalakshmi Chandramouli

Genre: Spiritual

249.00 / $ 6.24

Be first to Write Review

Saathanai Santhippugal

Author: Kanthalakshmi Chandramouli

Genre: Social

174.00 / $ 4.99

Be first to Write Review

Naathavadivanavale Kannamma

Author: Kanthalakshmi Chandramouli

Genre: Love and Romance

249.00 / $ 6.24

Be first to Write Review

Naanum Ange Unnodu

Author: Kanthalakshmi Chandramouli

Genre: Love and Romance

174.00 / $ 4.99

Be first to Write Review

Sollamale Naan Ketkirean

Author: Kanthalakshmi Chandramouli

Genre: Social

324.00 / $ 7.49

Be first to Write Review

Neethi Bothanai Kathaigal

Author: Kanthalakshmi Chandramouli

Genre: Children

99.00 / $ 3.49

Be first to Write Review

Engal Veettu Maadiyile

Author: Kanthalakshmi Chandramouli

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Nile Nadhi Kanavu

Author: Kanthalakshmi Chandramouli

Genre: Social

174.00 / $ 4.99

Be first to Write Review

Tholai Thoorathu Pasam

Author: Kanthalakshmi Chandramouli

Genre: Social

174.00 / $ 4.99

Be first to Write Review
Back To Top