பிள்ளைக் கனியமுதே... (Pillai Kaniamuthey...)
Pillai Kaniamuthey... - Tamil eBook

Pillai Kaniamuthey...

99.00 / $ 3.49

Author: Prabhu Shankar

Language: All

Genre: Social

Type: Novel

ISBN: N/A

Print Length: 82 Pages

Write a review

Bad Good

About Book

Pillai Kaniamudhe is the story of Ranganathan who lost his pregnant wife to the disaster of Tsunami. Later he got married to Rukmini, who unfortunately not blessed with child birth. Hence they plan

to adopt a child from an orphanage and do so. Later on Ranganathan comes to know from the records of the orphanage that the child he adopted is his own! The child along with the mother got admitted in the orphanage after the Tsunami. After handing over the child to the trustees, the mother passed away.

Thus Ranganathan gets his own child back and his second wife is also happy that she is the present mother for her husband's child!

About Author

அநேகமாக எல்லா தமிழ்ப் பத்திரிகைகளிலும் பங்களிப்பை நல்கியவர். தி இல்லஸ்ட்ரேடட்

வீக்லி, தி மிர்ரர், ஈவ்ஸ் வீக்லி, தி வீக், ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆகிய ஆங்கில இதழ்களிலும் எழுதியிருக்கிறார். இவருடைய ஒரு பக்கக் கதைகள் உருது மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தகமாக வெளியாகியிருக்கிறது. சிறந்த எழுத்தாளர்களுடன் பேசி, பழகி, கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட சம்பவங்கள், வாசகக் கோணத்தில் எழுதுவதைக் கற்பித்த பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுடன் கொண்ட நட்பு, கதை-நாவல்-கட்டுரை-நாடகம்-பேட்டி-புகைப்படம்-வானொலி-தொலைக்காட்சி என்று எழுத்து இலக்கணத்தின் பல்வேறு பரிமாணங்களில் பரிமளிக்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றவர்.

டன்லப் டயர் உற்பத்தித் தொழிற்சாலையில் ஊழியர் நல அதிகாரியாகப் பணியாற்றியபோது டன்லப் அம்பத்தூர் நியூஸ் என்ற உள்சுற்று பத்திரிகையை (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) நடத்தியவர். ஹட்ஸன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் அருண் ஐஸ்க்ரீம் பிரிவுக்காக ‘அருண் குளுமை மலர்’ என்ற உள்சுற்றுப் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர். ‘மாநகரச் செய்திகள்’ என்ற வட சென்னைப் பகுதிக்கான மாதமிருமுறை பத்திரிகையைத் திறம்பட நடத்தியவர்.

சுஜாதா ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்த ‘மின்னம்பலம்’ இணைய இதழ், மற்றும் ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’ மாதமிருமுறை இதழில் உதவி ஆசிரியராகவும், தினகரன் குழுமத்தின் ஆன்மிக இதழ்களின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த வகையில் சுஜாதா முதல் மிகப் பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளைத் தான் பணியாற்றிய பத்திரிகைகளில் வெளியிட்டு, அவர்களுக்கும் அந்தப் பத்திரிகைகளுக்கும் பெருமை சேர்த்தவர்.

MORE BOOKS FROM THE AUTHOR - Prabhu Shankar

Kaadhal Pisase

Author: Prabhu Shankar

Genre: Thriller

49.00 / $ 1.99

Be first to Write Review

Padi Alakkiran!

Author: Prabhu Shankar

Genre: Social

174.00 / $ 4.99

Be first to Write Review

Aandroor Uthirtha Aanmeega Muthukal

Author: Prabhu Shankar

Genre: Spiritual

249.00 / $ 6.24

Be first to Write Review

Nallana Ellam Arulum Naradar Puranam!

Author: Prabhu Shankar

Genre: Spiritual

174.00 / $ 4.99

Be first to Write Review

Kaithalam Patriya Kadavulargal

Author: Prabhu Shankar

Genre: Spiritual

99.00 / $ 3.49

Be first to Write Review

Valam Tharum Virathangal

Author: Prabhu Shankar

Genre: Spiritual

174.00 / $ 4.99

Be first to Write Review

Sabarimalai Yathirai Oru Vazhikatti

Author: Prabhu Shankar

Genre: Spiritual

99.00 / $ 3.49

Be first to Write Review

Model Mayakkam

Author: Prabhu Shankar

Genre: Social

49.00 / $ 1.99

Be first to Write Review

En Anbu Kuzhanthaigale....

Author: Prabhu Shankar

Genre: Children

99.00 / $ 3.49

Be first to Write Review

Poorva Janmathu Bandham

Author: Prabhu Shankar

Genre: Family

49.00 / $ 1.99

Be first to Write Review

Photo Pidikka Vareeyalaa...

Author: Prabhu Shankar

Genre: Humour

49.00 / $ 1.99

Be first to Write Review

Naan Avan Than...!

Author: Prabhu Shankar

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Ganga Snanam Aacha

Author: Prabhu Shankar

Genre: Spiritual

49.00 / $ 1.99

Be first to Write Review

Pongalo Pongal…!

Author: Prabhu Shankar

Genre: Social

49.00 / $ 1.99

Be first to Write Review

Aanandham Arulum Arupadai Veedu Annal!

Author: Prabhu Shankar

Genre: Spiritual

99.00 / $ 3.49

Be first to Write Review

Vaanga Thambi Thangaiyare

Author: Prabhu Shankar

Genre: Children

249.00 / $ 6.24

Be first to Write Review

Sarvathigari Idi Amin

Author: Prabhu Shankar

Genre: Biography

324.00 / $ 7.49

Be first to Write Review

Swaroopa - Oru Vanna Kanavu!

Author: Prabhu Shankar

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Chiranjeevi

Author: Prabhu Shankar

Genre: Spiritual

174.00 / $ 4.99

Be first to Write Review
Back To Top