பொன்வீதி (Ponveedhi)
Ponveedhi - Tamil eBook

Ponveedhi

125.00 / $ 3.99

Author: Mohanji

Language: All

Genre: Social

Type: Short Stories

ISBN: N/A

Print Length: 204 Pages

Write a review

Bad Good

About Author

திரு மோகன்ஜி கடலூரில் பிறந்தவர். 61 வயது நிரம்பியவர். இளவயது முதலே கவிதை,கதை,நாடகம்

என்று மிகுந்த ஈடுபாட்டுடன் வளர்ந்தவர்.

சமூக அக்கறையும், தமிழ்ப்பற்றும் மிக்கவர். இலக்கிய,ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்பவர்.

இவர் படைப்புகள் தினமணிக்கதிர், அமுத சுரபி, போன்ற பத்திரிகைகளிலும், இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

கல்லூரி நாட்கள் முதலே கவியரங்கங்களில் பங்கேற்றும் ,நடுவராயும் ஈடுபட்டவர். அகில இந்திய வானொலியில் இலக்கிய உரைகள் நிகழ்த்தியவர்.

‘சாகித்ய அகாதமி’ மொழிபெயர்ப்புக்கான பணியை அளித்திருக்கிறது (ஆர்.கே.நாராயணன் ஆங்கிலத்திலிருந்து தமிழில்) .

தேசியமயமாக்கப்பட்ட வங்கியொன்றின் 35 ஆண்டுகள் பணி. வங்கி அதிகாரிகள் கல்லூரியில் முதன்மைப் பயிற்சியாளராகவும் துணை முதல்வராகவும் இருந்தவர்.

தற்போது பல்கலைக் கழகங்கள், பல வங்கிகளின் பயிற்சி கல்லூரிகள், மற்றும் தொழில் நிறுவனங்களிலும் மனோவியல், மேலாண்மை,ஆளுமை பயிற்சி வகுப்புகள் எடுத்து வருகிறார்.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சிறப்புரை, தலைமை என பலமுறை பங்கேற்றவர்.

Back To Top