- கி.வா.ஜகந்நாதன்

" />

பழைய ">புது மெருகு (Puthu Merugu)
Puthu Merugu - Tamil eBook

Puthu Merugu

FREE

Author: Ki.Va.Jagannathan

Language: All

Genre: Social

Type: Short Stories

ISBN: N/A

Print Length: 384 Pages

Write a review

Bad Good

About Book

- கி.வா.ஜகந்நாதன்

" />- கி.வா.ஜகந்நாதன்

" />

பழைய நகைக்குப் புதிய மெருகு கொடுப்பது

வழக்கம். நகையின் மதிப்பு எப்போதும் மாறாமல் இருந்தாலும் அதைக் கண்ணிலே படும்படி செய்வது மெருகு. இலக்கியங்களிலும் உரைகளிலும் இலைமறை காய் போலவும் வெளிப்படையாகவும் அரிய நிகழ்ச்சிகள் பல உள்ளன. அவற்றை இந்தக் காலத்துக்கு ஏற்ற தோரணையில் சிறுகதையைப் போல ஆக்கினால் சுவையாக இருக்கும் என்ற கருத்தினால் எழுதி வந்தவை இத்தொகுதியிலே காணும் வரலாறுகள்.

இதிலுள்ள வரலாறுகளை அப்படியே சரித்திரமாகக் கொள்ளல் கூடாது. சிறிய உருவத்திலே கண்ட மூலக்கருவைக் கற்பனை வண்ணம் கொண்டு பெரிது படுத்தியவையாதலால் இவை முழுச் சரித்திரமும் அல்ல; முழுக் கற்பனைக் கதைகளும் அல்ல.

- கி.வா.ஜகந்நாதன்

" />

பழைய நகைக்குப் புதிய மெருகு கொடுப்பது வழக்கம். நகையின் மதிப்பு எப்போதும் மாறாமல் இருந்தாலும் அதைக் கண்ணிலே படும்படி செய்வது மெருகு. இலக்கியங்களிலும் உரைகளிலும் இலைமறை காய் போலவும் வெளிப்படையாகவும் அரிய நிகழ்ச்சிகள் பல உள்ளன. அவற்றை இந்தக் காலத்துக்கு ஏற்ற தோரணையில் சிறுகதையைப் போல ஆக்கினால் சுவையாக இருக்கும் என்ற கருத்தினால் எழுதி வந்தவை இத்தொகுதியிலே காணும் வரலாறுகள்.

About Author

Ki.Va.Jagannathan (11 April 1906 - 4 November 1988), popularly known by his initials as Ki.Va.Ja, was a Tamil journalist, poet, writer and folklorist from Tamil Nadu, India. He was a student of noted Tamil
scholar and publisher U. V. Swaminatha Iyer. He was the editor of the magazine Kalaimagal. In 1967, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his critical work Veerar Ulagam.
Back To Top