ராசி விநாயகர் (Rasi Vinayagar)
Rasi Vinayagar - Tamil eBook

Rasi Vinayagar

49.00 / $ 1.99

Author: Aares

Language: All

Genre: Social

Type: Novel

ISBN: N/A

Print Length: 0 Pages

Write a review

Bad Good

About Book

1995 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி காட்டு தீ போல பரவிய “பால் குடிக்கும்

பிள்ளையார்” செய்தியையும், மக்களின் அறிவியல் அறியாமையும் , வெகுஜன மத உணர்வுகளையும் பயன்படுத்தி, ஒருவன், ஒரு சிறிய ஊரில் அறியப்படாத நிலையில் இருக்கும் ஒரு விநாயகர் கோவிலை பிரபலப்படுத்தி அதை சார்ந்து வாழும் ஒரு ஏழை குடும்பத்தினரையும் தரம் உயர்த்தும் பின்னணியை கொண்டு புனையப்பட்ட என் இரண்டாவது கதை இது.

என்னுடைய இந்த முயற்சியை படித்து உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கும்படி வேண்டுகிறேன். இதை மின்னணு புத்தகமாக வெளியிட்டுள்ள புஸ்தகாவிற்கு என் நன்றியையும் தெரிவித்து கொள்ளுகிறேன் .

- ஆரெஸ்

About Author

Retired BSNL Officer residing at Chennai. Inspired by the writings of Writer Sujatha right from the beginning and following his methods in writings the stories to the extent possible.
MORE BOOKS FROM THE AUTHOR - Aares

Valar Sirai Maatram

Author: Aares

Genre: Detective

99.00 / $ 3.49

Rating :
Back To Top