சங்க இலக்கியத்தில் பாழ் நிலப் பயணம் (Sanga Ilakkiyathil Paazh Nila Payanam)
Sanga Ilakkiyathil Paazh Nila Payanam - Tamil eBook

Sanga Ilakkiyathil Paazh Nila Payanam

63.00 / $ 1.99

Author: A. Selvaraju

Language: All

Genre: Literature

Type: Novel

ISBN: 9789352852437

Print Length: 113 Pages

Write a review

Bad Good

About Author

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணி புரியும் இவர்
முனைவர் பட்டம் பெற்றவர். இதுவரை 13 நூல்கள் மற்றும் மற்றும் 170 கட்டுரைகளை எழுதியுள்ளார். இலக்கண மொழி கல்வெட்டு வரலாறு, ஆண் ஆளுமையில் பெண் கற்பு, கவிதை முரண், தமிழ்ச் சமூகத்தில் கற்பும் கற்பிப்பும், புறநானூறு – பதிப்பு வரலாறு, சிறுபாணாற்றுப்படை – பதிப்பு வரலாறு, பொருநராற்றுப்படை – பதிப்பு வரலாறு போன்றவை இவரின் சில நூல்கள். இவர் 2007-ஆம் ஆண்டுக்கான இந்தியக் குடியரசுத் தலைவரின் ‘செம்மொழி இளம் அறிஞர் விருது’ பெற்றுள்ளார். இவரின் ஆய்வுக் களம் இலக்கியம், இலக்கணம், சமூகவியல் போன்றவைகளாகும்.
MORE BOOKS FROM THE AUTHOR - A. Selvaraju

Mullai Nilamum Ellai Porum

Author: A. Selvaraju

Genre: Historical

50.00 / $ 1.99

Be first to Write Review

Aan Alumaiyil Pen Karppu

Author: A. Selvaraju

Genre: Literature

63.00 / $ 1.99

Be first to Write Review

Kavithai Muran

Author: A. Selvaraju

Genre: Social

63.00 / $ 1.99

Be first to Write Review
Back To Top