சொர்க்கத்தின் காலடிகளில் (Sorkathin Kaladikalil)
Sorkathin Kaladikalil - Tamil eBook

Sorkathin Kaladikalil

174.00 / $ 4.99

Author: C.J. Shahjahan

Language: All

Genre: Social

Type: Short Stories

ISBN: 9789352854097

Print Length: 158 Pages

Write a review

Bad Good

About Author

சி.ஜே. ஷாஜஹான் பொறியாளராக, பன்னாட்டு நிறுவனங்களின் பொதுமேலாளராக, இந்தியாவிலும்,

வளைகுடா நாடுகளிலும் பணிபுரிந்த இவரின் சிறுகதைகளும்,நாவல்களும் தமிழின் தலைமையிதழ்களில் வெளிவந்திருக்கின்றன. ஆனந்த விகடனில் வெளியான ‘ கோலம் ‘ என்ற இவரது சிறுகதை மத நல்லிணக்கத்திற்கான சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தமிழக அரசின் முதற் பரிசான ரூ 10,000 பரிசு பெற்றது.

இவருடைய சமூக மற்றும் அரசியல் கட்டுரைகள் ஆங்கில நாளேடுகளான The Hindu, The Indian Express, Arab News, Saudi Gazettee –ல் வெளிவந்துள்ளன. ஆங்கிலம், தமிழ் இரண்டிலுமே சிறந்த பேச்சாளர், எழுத்தாளர்.

நார்வேயிலிருந்து ஜப்பான் வரை உலக நாடுகளனைத்திற்கும் பயணம் செய்துள்ள இவர் சென்னையிலுள்ள தலைமைத் திறன் வளர்க்கும் பயிற்சி மையத்தில் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் பேச்சாளராகப் ( Motivational Speaker ) பங்காற்றி வருகிறார்.

MORE BOOKS FROM THE AUTHOR - C.J. Shahjahan

Kanavugal Kathirukindrana

Author: C.J. Shahjahan

Genre: Family

174.00 / $ 4.99

Be first to Write Review

Paalai Veliyil Naan Payanitha Nagarangal

Author: C.J. Shahjahan

Genre: Travelogue

49.00 / $ 1.99

Be first to Write Review
Back To Top