திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் (Thirukanden Pon Meni Kanden)
Thirukanden Pon Meni Kanden - Tamil eBook

Thirukanden Pon Meni Kanden

38.00 / $ 0.99

Author: Bhanumathy Venkateswaran

Language: All

Genre: Travelogue

Type: Articles

ISBN: 9789352854042

Print Length: 63 Pages

Write a review

Bad Good

About Author

திருச்சியில் பிறந்து வளர்ந்து, திருமணத்திற்குப் பிறகு வளைகுடா நாடு ஒன்றில்

அரசுப் பணியில் இருந்தார். இப்போது சென்னை வாசி.

சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் படிப்பதில் இவருக்கு ஆர்வம் அதிகம். விளையாட்டுகள் எதிலும் அத்தனை திறமை இல்லாததும், இப்போது போல ஊடகங்கள் இல்லாததும் இவரை நிறைய படிக்க வைத்தன போலும். பள்ளி காலத்திலேயே எழுத தொடங்கி விட்டாலும், பத்திரிகைகளுக்கு எழுத துவங்கியது பதின் வயதுகளில்தான். இவருக்கு ஒரு எழுத்தாளர் என்னும் அந்தஸ்து தந்திருப்பது வலையுலகம். நகைச்சுவையாக எழுத வருவது ஒரு வரம். கட்டி இழுக்கும் குடும்ப பொறுப்புகளுக்கு நடுவில் எப்படியோ வலைப்பூவில் எழுதி, இதோ இப்போது மின்னூல் வெளியிடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்.

MORE BOOKS FROM THE AUTHOR - Bhanumathy Venkateswaran

Mangai Necklace

Author: Bhanumathy Venkateswaran

Genre: Family

38.00 / $ 0.99

Be first to Write Review
Back To Top