உந்தி எழு (Undhi Ezhu)
Undhi Ezhu - Tamil eBook

Undhi Ezhu

50.00 / $ 1.99

Author: M.P.Natarajan

Language: All

Genre: Self Improvement

Type: Articles

ISBN: N/A

Print Length: 92 Pages

Write a review

Bad Good

About Book

“ உந்தி எழு” ஒரு புது விடியல்!

மானுட சமுதாயம் முன்னேறிட பல அணுகுமுறைகளை

எடுத்துக்கூறி வெளிவரும் எண்ணற்ற நூல்களில் மு.ப. நடராசன் அவர்களின் “ உந்தி எழு” ஓர் மாறுபட்ட புதிய படைப்பு.

இது ஒரு தலைமைத்துவத் திறனாய்வு நூல்.

கடின உழைப்பும் தொடர் முயற்சிகளையும் கொண்ட மானிடர்கள் வெற்றியின் எல்லையை அடைய முடியவில்லை. அடைந்தாலும் அதனை தக்கவைக்க முடியாமல் தடுமாறுகின்றனர். ஏன்? என்ற சிந்திக்கத் தூண்டுகிறது இந்த நூல். தலைமைத்துவப் பண்பைப் பெற்றால்தான் வெற்றியின் சிகர எல்லையை சுலபமாக எளிதில் அடைய முடியும் என்கிறார்.

நம்மை திறனாய்வு செய்யும் வழிமுறைகள் என்ன? அணுகுமுறைகள் என்ன என்பதை மிக அழுத்தமாகக் கூறுகிறார் ஆசிரியர்.

மிக நல்லநாள், மனப்பக்குவம், நுண்ணறிவுத் திறன், சிந்தனைத் திறன், சுயமதிப்பீட்டுத் திறன், நேரம், காதல், நட்பு, வெற்றி போன்ற தலைப்புகளில் மிக நுட்பமான முறையில் பல நுணுக்கங்களை ஆசிரியர் தந்துள்ளார். இது அவரது அனுபவ உணர்வின் வெளிப்பாடு ஆசிரியரின் இப்படைப்பு புதியது!

இது சமுதாயத்தின் புது விடியலின் ஓர் நிகழ்வு!

About Author

மு.ப.நடராசன் சிறு வயதிலிருந்து தமிழ் மீது பற்று கொண்டு கவிதை, கட்டுரை, சிறுகதை

மற்றும் திரைப்பட பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் காட்டியுள்ளார். இவர் கல்லூரி படிக்கும் காலங்களில், "வானம் வெகு தூரமில்லை" என்ற தன்னம்பிக்கை தரும் புத்தகம் வெளியிட்டு கல்லூரி மாணவர்களிடையே உத்வேகம் பெறவும், கல்வியின் அவசியத்தை உணரும் வகையிலும் சமூக ஏற்றதாழ்வுகளை பிரதிபலிக்கும் விதமாகவும் எழுதியுள்ளார். ஒவ்வொரு தனி நபரிடமும் உள்ளார்ந்த திறமையுள்ளது, அதனை வெளிக்கொணர்ந்து தனக்கென முத்திரைப் பதித்து வெற்றி வாகை சூடிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

MORE BOOKS FROM THE AUTHOR - M.P.Natarajan

Neengale Vetrikku Pakkabalam

Author: M.P.Natarajan

Genre: Self Improvement

50.00 / $ 1.99

Be first to Write Review

Uyarntha Sinthanaiye Vallamai!

Author: M.P.Natarajan

Genre: Self Improvement

75.00 / $ 1.99

Be first to Write Review

Vaanam Vegu Thooramillai

Author: M.P.Natarajan

Genre: Self Improvement

63.00 / $ 1.99

Be first to Write Review

Muyarchianai Payirchi Sei

Author: M.P.Natarajan

Genre: Self Improvement

75.00 / $ 1.99

Be first to Write Review

Ennangalai Uzhaippakku

Author: M.P.Natarajan

Genre: Self Improvement

63.00 / $ 1.99

Be first to Write Review

Vetrikana Vilai

Author: M.P.Natarajan

Genre: Self Improvement

88.00 / $ 2.99

Be first to Write Review
Back To Top