ஒவ்வொரு கதைக்கும் ஒரு ">வடக்கு வீதி (Vadakku Veethi)
Vadakku Veethi - Tamil eBook

Vadakku Veethi

FREE

Author: A.Muthulingam

Language: All

Genre: Social

Type: Short Stories

ISBN: N/A

Print Length: 313 Pages

Write a review

Bad Good

About Book

- அ. முத்துலிங்கம்

" />

ஒவ்வொரு கதைக்கும் ஒரு தனிக்கதை உண்டு. எல்லாவற்றையும்

நான் கூறுப்போவதில்லை. அநேகமாக கதைகளில் அடிநாதமாக மனிதநேயம், உயிர்நேயம் அல்லது பிரபஞ்சநேயம் இருக்கும். படிக்கும்போது வாசகர்களாகிய நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

வாழ்க்கையின் வடக்குவீதியில் நிற்கும் நான் இந்தத் தொகுதிக்குள் 'வடக்குவீதி' என்று தலைப்பிட்டது பொருத்தமே. இத்தொகுதியில் வெளிவந்திருக்கும் கதைகள் அவ்வப்போது கணையாழி, கல்கி, இந்தியா டுடே, கிழக்கும் மேற்கும் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்தவை; இன்னும் சில இந்தத் தொகுப்புக்காகவே எழுதப்பட்டவை. இக்கதைகள் பற்றி வாசகர்களின் கருத்தை அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.

- அ. முத்துலிங்கம்

About Author

Appadurai Muttulingam (அ.முத்துலிங்கம்) (born 19 January 1937) is a Sri Lankan Tamil author and essayist. His short stories in Tamil have received critical acclaim and won

awards in both India and Sri Lanka.

Muttulingam's stories are noted for their understatement, reserve and imagery, and focus on moments of small transformation. His stories do not attempt to directly build suspense or dramatic tension, and are instead grounded in realism, particularly in description and characterisation.

Back To Top