வசந்தம் வரும் நேரம் (Vasantham Varum Neram)
Vasantham Varum Neram - Tamil eBook

Vasantham Varum Neram

99.00 / $ 3.49

Author: Kanchi Balachandran

Language: All

Genre: Love and Romance

Type: Novel

ISBN: N/A

Print Length: 107 Pages

Write a review

Bad Good

About Book

என் நாவல்களிலே குறைந்த கதாபாத்திரங்களே இடம் பெறும். இந்த நாவலில் அதிகமான
கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. அத்தனை கதாபாத்திரங்களையும் முடிவில் நேர் கோட்டில் கொண்டு வந்ததை ஒரு சவாலாகவே உணர்கிறேன்.1. கமலநாதன்,பாலாம்மாள்,மகன் பிரவீண் அமெரிக்கா வாசம்2,அண்ணா காந்திதான்,மைதிலி மகள் விஸ்வா கணினி பொறியாளர்3,ராஜலட்சுமி டிபன் கடை நடத்துபவர்,அவர் மகன் கவிஅரசன், டிப்ளமோ ஒல்டர், 4,நவநீத கிருஷ்ணன்,அலுமேலு மகள் கியூரி,கணி அலுவலக ஊழியர்.விஸ்வா சகோதரரின் நண்பர் கோபி தொடர்ச்சியான கதாபாத்திரங்கள், யார்,யாருக்கு காதல்,கல்யாணம் படிக்க படிக்க சுவையாகதானிருக்கும். ஒவ்வொரு அத்தியாயமும் அறிமுகப்படுத்துவதிலிருந்தே வேகம் அதிகரிக்கும்.

About Author

இவரைப் பற்றி...

இவரது மூதாதையர்கள் வசித்த ஊர் மாமண்டும் என்றாலும் இவர் பிறந்தது

வளர்ந்தது காஞ்சியில் தான் பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு எல்லாமே காஞ்சிபுரம் தான். வங்கிப் பணியில் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். சிறுகதை வேந்தர், சிறுகதை நன்மணி, சிறுகதை செம்மல், பாரதியார் விருது போன்றவை இவர் பெற்ற விருதுகளாகும்.

சிறுகதை எழுத்தாளர், நாவல் ஆசிரியர், நடிகர் என்ற பலவேறு கோணங்களில் இவருக்கு பரிச்சய முண்டு. சன் தொலைக்காட்சி, புதுவை தொலைக்காட்சி, சென்னை பொதிகை, விஜய் தொலைக்காட்சி, ஜெயா தொலைக் காட்சிகளில் இவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன.

“இவன் தந்திரன்" என்ற படத்தில் நூலகராக ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். "தீ பரவட்டும்" என்ற குறும்படத்திலும் இவரது பங்களிப்பு உண்டு.

இவரது நாவல்கள் கண்டிப்பாக வாசகர்களை கவரும் என்பதில் ஐயமில்லை. இவர் மேன்மேலும் தொடர்ந்து பல படைப்புக்களை எழுதி வாசக வாசகிகளின் பாராட்டுக்களை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

அவள் ஒரு பூந்தொட்டி, மனம் போன போக்கிலே, நிஜம் போன்ற பொய், பணமா பாசமா என்பவை உள்ளிட்ட பல நாவல்களும், வாரங்கள் வார்த்த நிலாக்கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பும் ஏற்கனவே வெளிவந்து, அரசு நூலகங்களில் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. பல்வேறு வார இதழ்களில் இவரது எண்ணற்ற சிறுகதைகளும், நாவல்களும் வெளிவந்துள்ளன.

MORE BOOKS FROM THE AUTHOR - Kanchi Balachandran

Un Ullam Ennidam

Author: Kanchi Balachandran

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Rating :

Un Madiyil Kaithanean!

Author: Kanchi Balachandran

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Be first to Write Review

Manam Pona Pokkile

Author: Kanchi Balachandran

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Be first to Write Review

Aval Oru Poonthotiti...

Author: Kanchi Balachandran

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Be first to Write Review

Maranthean, Mannithean

Author: Kanchi Balachandran

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Kannile Anbirunthal

Author: Kanchi Balachandran

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Be first to Write Review

Vandhana Oru Kelvikuri!

Author: Kanchi Balachandran

Genre: Social

99.00 / $ 3.49

Rating :

Kaalangalil Aval Vasantham

Author: Kanchi Balachandran

Genre: Love and Romance

99.00 / $ 3.49

Be first to Write Review

Vaarangal Valartha Nila Kathaigal

Author: Kanchi Balachandran

Genre: Social

174.00 / $ 4.99

Be first to Write Review

Oru Santhippil...

Author: Kanchi Balachandran

Genre: Family

99.00 / $ 3.49

Be first to Write Review

Aval Oru Vithiyasamanaval

Author: Kanchi Balachandran

Genre: Social

99.00 / $ 3.49

Rating :

Kadavul Thantha Irumalargal

Author: Kanchi Balachandran

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Nijam Pondra Poi

Author: Kanchi Balachandran

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Panama? Pasama?

Author: Kanchi Balachandran

Genre: Social

99.00 / $ 3.49

Rating :
Back To Top