வெள்ளம் வடிந்த பிறகு... (Vellam Vadintha Piragu…)
Vellam Vadintha Piragu… - Tamil eBook

Vellam Vadintha Piragu…

249.00 / $ 6.24

Author: Subra Balan

Language: All

Genre: Social

Type: Short Stories

ISBN: N/A

Print Length: 261 Pages

Write a review

Bad Good

About Book

இவை கால்நூற்றாண்டுக் காலத்துக்கு முன்னால் நான் எழுதி வெளிவந்தவை. என் சிறுகதைத்

தொகுதிகளை வெளியிட ஊக்கமளித்த பெரியவர்கள் அமரா சுந்தர், அமரர் நா.பா., கல்கி ராஜேந்திரன், டாக்டர் விக்கிரமன் ஆகியோரையும் நன்றியோடு வணங்கி மகிழ்கிறேன்.

About Author

திருகோகர்ணம் சுப்ரமணிய அய்யர் பாலசுப்ரமணியன், எழுத்துப் பணியில் ஈடுபட்ட

எழுபதுகளில் 'சுப்ர.பாலன்' ஆனார். கலசைக்கிழார், யெஸ்பால், ஆத்மேஸ்வரன் என்ற பெயர்களிலும் கல்கி, அமுதசுரபி., தீபம் , கோபுரதரிசனம், மங்கையர் மலர் போன்ற இதழ்களில் அவ்வப்போது எழுதிவருகிறார். சிறுகதைகள், கவிதைகள், பயணக்கட்டுரைகள், அறிவியல். மருத்துவம், ஆன்மிகம், நேர்காணல்கள் என்று பல துறைகளிலும்.. மேனகா காந்தி, சுதா மூர்த்தி, ஆடிட்டர் நாராயணசாமி போன்றோரின் நூல்களைத்தமிழாக்கம் செய்துள்ளார். மகாகவி காளிதாஸரிடம் ஈடுபாடு. மேகசந்தேச விளக்கமும், சூரியனை தரிசித்து தினமும் பதிவிடுகிற சிந்தனைகளும் அடுத்து வெளியாக உள்ளன. அமரர் கல்கியின் நூல் வடிவம் பெறாமலிருந்த பல எழுத்துக்களையும் தேடித்தொகுத்து வெளியிட்டு வருகிறார். அண்மையில் எண்பது கடந்துள்ளார்.

விண்வெளி அறிவியலில் நீண்டகால ஆர்வம். இவருடைய 'மத்தாப்பூ' சிறுவர் பாடல் தொகுப்பு தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசுபெற்றது.

MORE BOOKS FROM THE AUTHOR - Subra Balan

Vinnil Suzhalum Vinthaigal

Author: Subra Balan

Genre: Science

49.00 / $ 1.99

Be first to Write Review

Thalangalin Tharisanam

Author: Subra Balan

Genre: Travelogue

99.00 / $ 3.49

Be first to Write Review

Kaaladiyil Oor Ulagam

Author: Subra Balan

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Silambu Salai

Author: Subra Balan

Genre: Travelogue

174.00 / $ 4.99

Be first to Write Review

Pulveli Payanangal

Author: Subra Balan

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Arul Tharum Aalayangal

Author: Subra Balan

Genre: Travelogue

99.00 / $ 3.49

Be first to Write Review

Yathumagi Ninraal!

Author: Subra Balan

Genre: Travelogue

174.00 / $ 4.99

Be first to Write Review

Yasothaigal

Author: Subra Balan

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Melidangal

Author: Subra Balan

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Ulagam Enbathu...

Author: Subra Balan

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Chinna Chinna Kathaigal 100

Author: Subra Balan

Genre: Children

249.00 / $ 6.24

Be first to Write Review
Back To Top