வேலு நாச்சியார் நாவலில் பெண்ணிய சிந்தனைகள் (Velu Nachiyar Novelil Penniya Sinthanagal)
Velu Nachiyar Novelil Penniya Sinthanagal - Tamil eBook

Velu Nachiyar Novelil Penniya Sinthanagal

174.00 / $ 4.99

Author: M. Geetha

Language: All

Genre: Research

Type: Articles

ISBN: N/A

Print Length: 150 Pages

(Write a Review)

Write a review

Bad Good

Previous rating and reviews

  • குருசாமி மயில்வாகனன்
    735 days ago

    எனது ‘ஒப்பனைகளின் கூத்து’ எனும் சிவகங்கை வரலாற்றை முன்வைத்து எழுதப்பட்ட ஆய்வு நூலில் இந்நூல் குறித்த விரிவான கட்டுரையினை ஆசிரியர் மற்றும் நூலட்டையினை இணைத்து எழுதியுள்ளேன். 9488525882

About Author

இயற்பெயர் மு.கீதா. அரியலூரை தாய்மண்ணாய் கொண்டவர். தேவதா தமிழ் என்ற புனைப்பெயரில்

தமிழ் கூறும் நல்லுலகில் அறியப்படுபவர். முன்மாதிரியான ஆசிரியராக மட்டுமில்லாது. சமூகப்பணிகளில்,குறிப்பாக பெண்ணியம் சார்ந்த பணிகளில் மிகுந்த ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொண்டவர்.

சமூக வலைத்தளங்களில் ஆகச்சிறந்த கருத்துகளால் பலரால் பாராட்டப்பட்டவர். வேலுநாச்சியாரைப் பற்றிய இவர் நூலொன்று பரந்துபட்ட பாராட்டைப் பெற்றது. மேலும் இரண்டு கவிதை நூல்கள் "விழிதூவிய விதைகள்" மற்றும்" ஒரு கோப்பை மனிதம்"என மூன்று நூல்களின் ஆசிரியர்.

ஒரு கோப்பை மனிதம் என்னும் நூலுக்காய் வளரி என்ற அமைப்பால் சிறந்த நூலாசிரியராக தேர்ந்தெடுத்து பாராட்டப்பட்டவர். நூலாக்கப்படவேண்டிய பல பதிவுகளை தன்னுடைய வலைப்பூ மூலம் விதைத்து வருபவர். பணியின் காரணமாய் புதுக்கோட்டையில் வசிப்பவர். புதுகையின் பெண்கவிஞர்களுள் முக்கியமானவராக நிலைநிறுத்திக்கொண்டுள்ளார்.

எழுதுவதோடு மட்டுமல்லாமல் கணினி தமிழ்ச்சங்க அடிப்படை நிர்வாகிகளுள் ஒருவராகவும்,வீதி கலை இலக்கியக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுபவர். பல சுயமுன்னேற்ற உரைகளை,கவியங்கங்களில் கவிதைகளை,பட்டிமன்றங்களில் பங்கேற்று வருகிறார். காணும் யாவையும் கவிதைகளாகவும்,அவலங்களை அமிலமாகவும் இவர் எழுத்துப்பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

MORE BOOKS FROM THE AUTHOR - M. Geetha

Vizhi Thooviya Vidhaigal

Author: M. Geetha

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Oru Koppai Manitham

Author: M. Geetha

Genre: Social

49.00 / $ 1.99

Rating :
Back To Top