வாஷிங்டன்னில் திருமணம் (Washingtonil Thirumanam)
Washingtonil Thirumanam - Tamil eBook

Washingtonil Thirumanam

174.00 / $ 4.99

Author: Savi

Language: All

Genre: Social

Type: Novel

ISBN: N/A

Print Length: 157 Pages

Write a review

Bad Good

About Book

முழுநீள நகைச்சுவைத் தொடர்கதை ஒன்று எழுத வேண்டுமென்ற ஆசை வெகு காலமாக என் உள்ளத்தில்

இருந்து வந்தது. 'நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்?'. அந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது. நம்முடைய கல்யாணமே அமெரிக்காவில் நடப்பதாக கற்பனை செய்தபோது அதில் பல வேடிக்கைகளுக்கும், 'தமாஷ்'களுக்கும் இடமிருப்பதாக ஊகிக்க முடிந்தது. அந்த கற்பனையே இந்த நாவலாகும்.

About Author

'சாவி' சிரிக்கத் தெரியாதவனையும் தனது எதார்த்தமான எழுத்துக்களால் சிரிக்க வைக்கக்
கூடியவர். ஒரு சிறந்த எழுத்தாளராக இருந்தும் கூட அதிகம் பெருமை பாராட்டவர். தனது முத்தான எழுத்துக்களால் வாசகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர். இவரது கதைகள் அனைத்தும், மக்களை கவரும் படியாக அமைந்து உள்ளதால் தான் எக்காலத்திலும் மக்களால் விரும்பப் படுகிறது.
MORE BOOKS FROM THE AUTHOR - Savi

Vadam Pidikka Vaanga Jappanukku

Author: Savi

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Kanavu Paalam

Author: Savi

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Navakaali Yathirai

Author: Savi

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Mouna Pillaiyar

Author: Savi

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Visiri Vaazhai

Author: Savi

Genre: Family

249.00 / $ 6.24

Be first to Write Review

Sivakamiyin Selvan

Author: Savi

Genre: Social

174.00 / $ 4.99

Be first to Write Review

Ooraar

Author: Savi

Genre: Social

99.00 / $ 3.49

Be first to Write Review

Pazhaya Kanakku

Author: Savi

Genre: Social

174.00 / $ 4.99

Rating :
Back To Top