Home / Audio Books / Kadal Pura - Part 2 - Audio Book
Kadal Pura - Part 2 - Audio Book eBook Online

Kadal Pura - Part 2 - Audio Book (கடல் புறா - பாகம் 2 - ஒலிப் புத்தகம்)

About Kadal Pura - Part 2 - Audio Book :

அமரர் சாண்டில்யனின் அற்புதமான புதினம் ஒலி வடிவில் 42 மணி நேரம் ஒலிக்கும் இந்த ஒலிப்புத்தகத்தில் 40க்கும் மேற்பட்ட சிறந்த கலைஞர்கள் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளார்கள் இந்த நாவலைப்பற்றி திரு சாண்டில்யன் கூறுகையில் கடல் புறா கதையை புனைய என்னைத் தூண்டிய இலக்கியம் ஜயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி. கடல்புறாவை கலிங்கத்துப் பரணியின் சம்பவங்களுக்கு அடிகோறும் நூல் என்று கொள்ளலாம். ராஜேந்திர சோழனின் கல்வெட்டு குறிப்புகளிலிருந்து பழந்தமிழர் கடல் கடந்து செல்வதும் அந்நாடுகளின் வாணிபத்தில் மட்டுமின்றிப் போர்களிலும் கலந்து கொள்வதும் சர்வ சகஜமாக இருந்ததென்பதை அறிந்தேன். இந்த அறிவையெல்லாம் எனது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது அந்த ஆசையின் விளைவுதான் கடல் புறா.

About Sandilyan :

Bhashyam Iyengar (06 November 1910 - 11 September 1987), better known by the pen name of Sandilyan, was an Indian writer known for his historical fiction novels in Tamil. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.

Sandilyan was born in Tirukoilur, Tamil Nadu on 10 November 1910 to Ramanujam Iyengar and Poongovilvalli. His family was from Thiruindalur village near Mayiladuthurai. He did his schooling in Chennai Pachaiyappa's School and Saidapet Model School. His college education came from Tiruchirappalli St. Joseph's College. While in college, he was influenced by the visit of C. Rajagopalachari and joined the Indian independence movement. He became a member of the Indian National Congress. He married Ranganayaki in 1929.

After finishing college he moved to T. Nagar in the 1930s. He became friends with his neighbours V.Swaminatha Sharma who was working in Thiru. Vi. Ka's weekly magazine Navasakthi and the noted Tamil writer Kalki Krishnamurthy. With their encouragement he wrote his first short story titled Shantha Seelan. Impressed with his work, Kalki published his short stories like Kannammavin Kadhal, Adhirshtam in Ananda Vikatan. Encouraged by this success Sandilyan started learning the Tamil language formally from a Tamil Pandit named Thirukannapuram Srinivachariar. He started writing Tamil short stories in the Tamil Weekly Sudesamithran and also worked as a reporter in Sudesamithran from 1935 to 1942. Later he became a sub-editor at the English daily newspaper Hindustan Times.

During his time at the Hindustan Times he became friends with B N Reddy of Vijaya Studios and Chittor V. Nagaiah. This bought him into the world of films. He co-wrote the screenplays of films like Swarga Seema (1945) and En Veedu (1953). He later wrote about his film world experiences in his book Cinema Valarndha Kadhai (1985). Later he also produced a documentary titled "Birth of a Newspaper".

After his stint at the Hindustan Times he returned to work at Sudesamithran and started writing full-length novels. One of his first works was a self-published political novel called Balathkaaram. He also started publishing in other magazines like Amudhasurabi. Paalaivanathu pushpam and Sandha deepam were his earliest historical novels. Sandilyan's most famous novels were serialised in Kumudam, a weekly Tamil magazine and was instrumental in increasing the circulation to a greater extent. He was one of the very few Tamil writers to get a monthly salary from Kumudam for his novels. After leaving Kumudam, he unsuccessfully ran a weekly magazine called Kamalam. His historical novels were published in book form by Vanadhi Padhippagam and became best sellers. As of 2009, many of them still remain in print, four decades after being first published. Kamil Zvelebil once called him as the "fourth most popular Tamil Writer".

Chapter Details:
Chapter Name Chapter Duration
காவலனை நோக்கி வந்த காவலன் 17:49
துணிவின் எல்லை 16:25
பிரதிக்ஞை 10:47
சொப்பனமா 16:14
அந்தரங்க அறையில் 13:59
உருண்டது நான்கு புரண்டது? 13:07
அசைந்த சீலை 11:57
மஞ்சளழகி 14:27
முன்னேற்பாடு 12:29
அகூதாவின் சபதம் 14:22
இன்பத்தில் துன்பம் 12:45
நிகழ்ச்சியின் புரட்சி 15:13
மித்ர பேதம் 16:55
புது நகரம் 17:02
நடனம் ஆடினாள் 17:30
குறுக்கே புகுந்த குறுவாள் 18:38
முடியாத விழா 15:15
எதிர்பாராத விபரீதம் 18:34
புதிய பொறுப்பு 15:33
காதலுக்கு பொய்யும் தேவை 18:33
அவள் அறிந்த ரகசியம் 18:40
நான் யார் 17:18
கரும்பும் கூலியும் 15:05
நீர் மோகினி 15:12
மதி சொன்ன கதை 09:41
சதுரங்க காய்கள் 12:25
பெண் ஜென்மம் 14:17
விளங்கிய சம்பத்து 15:07
உடைந்த கவசம் 16:50
வினை விதைத்தவளும் வினை அறுத்தவளும் 16:14
நிதி பெட்டியா சதி பெட்டியா 16:48
வணங்காத தலை இணங்காத குரல் 20:04
பாதுகாப்பு ஏற்பாடுகள் 18:13
அன்பின் வழி 16:52
குடிப்பழக்கம் 17:52
தளம் இழந்த கப்பல் மதி இழந்த தளபதி 14:18
எட்டா கனியும் கிட்டா கனியும் 14:56
முள்ளை முள்ளால் எடுக்கலாம் 15:55
ரகசியத்தின் திறவுகோல் 17:07
ஊதல் ஊதல் ஊதல் ஊதினால் சாதல் சாதல் சாதல் 17:51
மரக்கலமல்ல மனக்களம் 20:02
பலப்பரீட்சை 14:54
இனிப்பும் கசப்பும் 19:55
அக்ரமந்திரம் மூடுமந்திரம் 13:35
பேய் திட்டம் 13:13
புது வாழ்வு 19:54
சுயநல சதுரங்கம் 15:57
தர்மம் நிரந்தரம் 16:15
மர்மத்தின் சிகரம் 15:21
பிரிவு 23:17
Rent For 30 Days
Write A Review

Author's Books