தாய்மை ஒரு வரம். சிசுவை இழந்த ஒரு தாயும், பெற்றோரை இழந்த ஒரு சிறுவனும் சந்தித்தால்... அங்கே வாய் சொற்கள் என்ன பயன்... அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? விதியின் ஒரு அழகிய பரிமாணத்தால் இணைந்த நெஞ்சங்களின் கதை. மனதை உருக்க வைக்கும் சம்பவங்கள்... பிள்ளை கனியமுதே!
I am basically from Chennai, a Fine Arts graduate from Stella Maris College. Worked in various positions and settled to be a freelance web and print media designer.
Always had a great passion for Thamizh language and music. As an avid reader of all genres of Thamizh writers, it was a natural instinct to get into writing in 2012.
I have written 28 novels, multiple short stories and poetry. I maintain blogs in English and Thamizh.
Chapter Name | Chapter Duration |
---|---|
அத்தியாயம் 1 | 10:04 |
அத்தியாயம் 2 | 11:06 |
அத்தியாயம் 3 | 13:01 |
அத்தியாயம் 4 | 13:05 |
அத்தியாயம் 5 | 10:23 |
அத்தியாயம் 6 | 12:05 |
அத்தியாயம் 7 | 15:00 |
அத்தியாயம் 8 | 11:00 |
அத்தியாயம் 9 | 12:06 |
அத்தியாயம் 10 | 16:00 |
அத்தியாயம் 11 | 15:08 |
அத்தியாயம் 12 | 11:01 |
அத்தியாயம் 13 | 11:01 |
அத்தியாயம் 14 | 14:01 |
அத்தியாயம் 15 | 15:03 |
அத்தியாயம் 16 | 18:05 |
அத்தியாயம் 17 | 17:02 |
அத்தியாயம் 18 | 11:09 |
அத்தியாயம் 19 | 14:03 |
அத்தியாயம் 20 | 12:08 |
அத்தியாயம் 21 | 12:08 |
அத்தியாயம் 22 | 12:06 |
அத்தியாயம் 23 | 13:01 |
அத்தியாயம் 24 | 12:07 |
அத்தியாயம் 25 | 16:08 |
அத்தியாயம் 26 | 12:09 |
அத்தியாயம் 27 | 15:02 |
அத்தியாயம் 28 | 7:76 |